Thursday, February 24, 2011

சிவாஜி கணேசனின் பிற்கால டுயட் மெலடிகள்.

தமிழ் சினிமா மட்டுமின்றி உலகரீதியில் தலைசிறந்த நடிகன் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளக்கூடிய முழுமையான தகுதி சிவாஜி கணேசனுக்கு மட்டுமே உண்டு. இதை எவரும் மறந்துவிடவோ, அல்லது மறுக்கவோ முடியாது என்பதே உண்மையிலும் உண்மை.
சிவாஜி கணேசனைப்பற்றி எழுதுவது என்றாலே சூரியனுக்கே வெளிச்சம் காட்டுவதா என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது.
முக்கியமாக சிவாஜி கணேசனுடைய “ரேஞ்ச் ஆவ் கரக்டர்ஸ்” அபாராமானவை.

சிங்கத்திற்கு வயது வந்தாலும் அதன் சீற்றம் ஒரு துளிகூட குறைவது இல்லை என்பதை சிவாஜிகணேசனின் 70கள், 80களில் வந்த திரைப்படங்கள் நன்றாகக்காட்டின.
அவற்றில் இருந்து காதுக்கும் மனதிற்கும், ஏன் சிவாஜி என்ற அந்த இமயத்தை தரிசிக்க கண்ணுக்கும் காட்சியாக சில இனிமையான சிவாஜிகணேசனின் பின்னைக்கால சில டுயட்களையே இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

பட்டாக்கத்தி பைரவனிலிருந்து எங்கெங்கோ செல்லும்…

வசந்தத்தில் ஒரு நாளில் இருந்து வேண்டும் வேண்டும்…

வாழ்க்கை திரைப்படத்தில் இருந்து காலம் மாறலாம்…

திருத்தேரில் வரும் சிலையோ…

அந்த மாலைப்பாருங்கள்….

இது ராஜ ராக சொர்க்கம்..
இனி பேச என்ன வெக்கம்?
கொஞ்சம் பேசிவிட்டு போங்களேன்..
(அவசரமாக கொழும்பு செல்லவதால், அதைவிட அவசரமாக போட்ட ஒரு பதிவு)

27 comments:

Unknown said...

வடையி

Unknown said...

சில நான் கேள்விப்படாத பாடல்கள்...
ம்ம் ஓஹோ வாரீங்களோ ??வாங்க வாங்க

தமிழ் உதயம் said...

இதே அளவு 70களின் நடுப்பகுதி பாடல்களும் நன்றாக இருக்கும்.

சி.பி.செந்தில்குமார் said...

indli wat/

ம.தி.சுதா said...

அட இதுவல்லவோ ரசனை..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

ம.தி.சுதா said...

என்ன அண்ணா இட்லியை ஒழிச்சிட்டிங்கள்..

Unknown said...

நல்ல ரசனை உள்ளம் உங்களுக்கு..

Unknown said...

//என்ன அண்ணா இட்லியை ஒழிச்சிட்டிங்கள்..//
பெரும்பாலான வலைப்பூக்களில் இன்ட்லி வருவதில்லை. அதனால் கவலை வேண்டாம் சகோ..

Unknown said...

//அந்த மாலைப்பாருங்கள்…//

அவசரம் நன்றாக புரிகிறது..

//அவசரமாக கொழும்பு செல்லவதால், அதைவிட அவசரமாக போட்ட ஒரு பதிவு//

Unknown said...

//எங்கெங்கோ செல்லும்…//
Top Song..

சக்தி கல்வி மையம் said...

நல்ல பாடல்களை நினைவூட்டியதற்கு நன்றிகள்...

Unknown said...

Nice!

//அவசரமாக கொழும்பு செல்லவதால், அதைவிட அவசரமாக போட்ட ஒரு பதிவு//
:-)

shanmugavel said...

அவசரமாக போட்டாலும் ஒவ்வொரு வரியும் அசத்துகிறது.

pichaikaaran said...

நானும் இந்த பாடல்களை ரசிப்பவன்

Chitra said...

ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர, மற்றவற்றை இப்பொழுதுதான் முதன் முறை பார்க்கிறேன். :-)

அந்நியன் 2 said...

அண்ணா...சூப்பர்ணா.....என் வீட்டிற்கும் வந்து ஒரு கிளாஸ் மோரு குடிச்சுட்டு போங்கண்ணா.

கார்த்தி said...

அண்ணா பாட்டி போடுங்க! நாங்களும் வாறம்!

வருண் said...

I am not sure what is your intention here, though you are "appreciating" sivaji by coming up with mediocre songs in late seventies and eighties.

In early seventies, there are so many excellent songs from several movies.

You seem to have an "ODD TASTE", unfortunately! That makes me wonder what are you really up to here!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அருமையான பாடல்தொகுப்பு ஜனா! எனக்கு எல்லா பாடல்களும் ரொம்ப பிடிக்கும்! ஸ்பெசலி - காலம் மாறலாம்! என்ன ஒரு அருமையான பாடல்! சிவாஜி என்றவுடன் பலருக்கு பராசக்தியும், பாசமலரும் இன்ன பிற 'ப ' களும்தான் நினைவுக்கு வரும்! ( ஹி...... ஹி..... ஹி.... செக்கு கௌஸ் )



ஆனால் நீங்கள் மாத்தி யோசித்திருக்கிறீர்கள்! வித்தியாசமான கோணத்தில் பார்த்திருக்கிறீர்கள்! இந்த சிந்தனைக்கு முதலில் ஒரு ராயல் சல்யூட்! இந்தப் பாடல்களும் சிவாஜிக்கான அடையாளங்களே!



அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!!

calmmen said...

super


ஹிமாச்சல் பிரதேசத்தில் , சிம்லா நகருக்கு பொழுது போக்குபூங்கா அமைத்து தர நடவடிக்கை எடுக்க கோரி 10 வயது சிறுமி ஐகோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக ஹிமாச்சல் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்‌ளார்.

Read more: http://karurkirukkan.blogspot.com/#ixzz1EwwzZutw

தனிமரம் said...

பட்டாக்கத்திபைரவன் பாடலி அவர்காட்டும் அந்த காதல் பாவம் இப்ப உள்ள நடிகர்கள் தெரிந்து கொள்ளவெண்டிய நடனம்.அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள்

தனிமரம் said...

பட்டாக்கத்திபைரவன் பாடலி அவர்காட்டும் அந்த காதல் பாவம் இப்ப உள்ள நடிகர்கள் தெரிந்து கொள்ளவெண்டிய நடனம்.அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள்

Riyas said...

எல்லாமே அருமையான தெரிவுகள்..எங்கெங்கோ செல்லும், அந்தமானை பாருங்கள், என்னை மிகவும் கவர்ந்தது.

ஆனந்தி.. said...

பிற்கால மெலடிகளில் வாழ்க்கை பாட்டு என்றும் என் பாவரைட்..

தர்ஷன் said...

// தமிழ் சினிமா மட்டுமின்றி உலகரீதியில் தலைசிறந்த நடிகன் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளக்கூடிய முழுமையான தகுதி சிவாஜி கணேசனுக்கு மட்டுமே உண்டு. இதை எவரும் மறந்துவிடவோ, அல்லது மறுக்கவோ முடியாது என்பதே உண்மையிலும் உண்மை. //

ஜனா அண்ணா இது சீரியசான பதிவுதானா?
ம்ம் நீங்கள் மேலே தந்தவற்றில் சில எனக்கும் கேட்க மாத்திரமாவது பிடிக்கும். இருந்தாலும் உங்களின் இந்தப் பதிவைப் பார்த்தவுடன் வடிவேலு பாணியில் நான் அப்படியே ஷாக்காயிட்டேன்.

உணவு உலகம் said...

நான் ரசித்த நல்ல பாடல்கள். பகிர்விற்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

உத்தம புத்திரனை விட்டுட்டீங்களே..?

LinkWithin

Related Posts with Thumbnails