tag:blogger.com,1999:blog-6714778117894867387.post1527695236646527604..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: உச்சத்திற்கு வராத சில சூரியன்கள்.Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-41562466049340919752011-01-26T22:26:05.938+05:302011-01-26T22:26:05.938+05:30அரவிந்தன் படத்திற்கு இசையமைத்தது கார்த்திக் ராஜா அ...அரவிந்தன் படத்திற்கு இசையமைத்தது கார்த்திக் ராஜா அல்ல.அது யுவன் சங்கர் ராஜா

"கல்லூரி அணிக்காக விளையாடியபோது ஒரு போட்டியின் இணைப்பாட்டமாக 664 ஓட்டங்களைப்பெற்று சாதனை படைத்திருந்தனர். இதில் ஆட்டமிழக்காமல் 349 ஓட்டங்களை வினோத் கம்ளி பெற்றிருந்தார் "

not colleage they did in school level match,

இந்தச்சாதனை கூட மிக அண்மையில்தான் ஹைதராபாத்திலுள்ள கல்லூரி மாணவர்களால் முறியடிக்கப்பட்டது.

and also school level

please refer all details once again before postசி.வேல்https://www.blogger.com/profile/15937174216269499886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-263622483685209942011-01-26T22:24:33.764+05:302011-01-26T22:24:33.764+05:30This comment has been removed by the author.சி.வேல்https://www.blogger.com/profile/15937174216269499886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-82888658152388631322011-01-26T22:18:59.910+05:302011-01-26T22:18:59.910+05:30This comment has been removed by the author.சி.வேல்https://www.blogger.com/profile/15937174216269499886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-69230514934800650022009-08-25T16:59:10.462+05:302009-08-25T16:59:10.462+05:30நீங்கள் சொன்னது போல் நான்கு பேருமே நிஜமாகவே திறமை ...நீங்கள் சொன்னது போல் நான்கு பேருமே நிஜமாகவே திறமை சாலிகள் தான்.அதில் வினோத் காம்ளியை தவிர மற்ற அனைவருக்கும் இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது தங்களின் திறமையை உலகிற்கு காட்ட.மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல் அரவிந்தன் படத்திற்கு இசையமைத்தது கார்த்திக் ராஜா அல்ல.அது யுவன் சங்கர் ராஜா முதன் முதலாக இசையமைத்த படம்.Unknownhttps://www.blogger.com/profile/13598029603559635211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-24919692177827740542009-08-25T12:49:52.994+05:302009-08-25T12:49:52.994+05:30இவர்களைப்பற்றி நானும் சிந்தித்திருக்கின்றேன். வினோ...இவர்களைப்பற்றி நானும் சிந்தித்திருக்கின்றேன். வினோத் கம்ளியை தவிர மற்றவர்கள் இனிவரும் காலங்களில் முன்னேற வாய்ப்புக்கள் உண்டு. முன்னேறவும் வேண்டும்.Pradeephttps://www.blogger.com/profile/06276974245515240308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-7039516336684350802009-08-25T10:54:30.205+05:302009-08-25T10:54:30.205+05:30நீங்கள் குறிப்பிட்டுள்ள நால்வரும் Extra ordinary p...நீங்கள் குறிப்பிட்டுள்ள நால்வரும் Extra ordinary persons.
அதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இதில் காம்ளியும், பிரசாந்தும் ரொம்பவே காலத்தால் அலைக்கழிக்கப்பட்டவர்கள்.திறனாளன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-23435976268339534492009-08-25T10:15:50.902+05:302009-08-25T10:15:50.902+05:30நாம் இருவர் நமக்கிருவர் திரைப்படத்தில் "இந்தச...நாம் இருவர் நமக்கிருவர் திரைப்படத்தில் "இந்தச்சரிப்பினை எங்கோ பார்த்தேன்" என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த கார்த்திக் ரரஜா இசையமைத்த பாடல், அதேபோல 96களின் பின்னர் வினோத் கம்ளி இல்லாத சச்சினை பார்க்க கொஞ்சம் கஸ்டப்பட்டேன், பிரசாந்தும் அற்புதமான ஒரு நடிகர், சுரேஸ்பீட்டர்ஸ் தற்போதும் நான் தேடி பாடல்கேட்கும் ஒரு பாடகர் இதேபோல நடிகர் மோகன் (மைக் மோகன்), பாடகர் மனோ, ஷடகோபன் ரமேஸ், போன்றோரும் உச்சத்திற்கு வராத திறமையானவர்களே.Unknownhttps://www.blogger.com/profile/08250333926947586896noreply@blogger.com