tag:blogger.com,1999:blog-6714778117894867387.post1538433583005809300..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: மாத்தி யோசி!! (பதிவர்களுக்கு ஒரு அழைப்பு)Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-10405333400696913332010-12-27T21:45:41.765+05:302010-12-27T21:45:41.765+05:30////விஜயப்புடிச்சு காசக்குடுத்து நடிக்க சொல்லுகிற ...////விஜயப்புடிச்சு காசக்குடுத்து நடிக்க சொல்லுகிற உலகம்
கூல்போயப்புடிச்சு தலைப்ப குடுத்து எழுதச்சொல்லுகிற ஜனாண்ணா..
அது எப்படி நடிக்குமய்யா...
இது எப்படி எழுதுமய்யா...//

எல நா காண்ட் ஆய்டுவேன்....நான் விஜய் ரசிகன்.....ஷஹன்ஷாhttps://www.blogger.com/profile/15510816855988623157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-30815984016568478722010-12-25T22:09:43.972+05:302010-12-25T22:09:43.972+05:30////விஜயப்புடிச்சு காசக்குடுத்து நடிக்க சொல்லுகிற ...////விஜயப்புடிச்சு காசக்குடுத்து நடிக்க சொல்லுகிற உலகம்
கூல்போயப்புடிச்சு தலைப்ப குடுத்து எழுதச்சொல்லுகிற ஜனாண்ணா..
அது எப்படி நடிக்குமய்யா...
இது எப்படி எழுதுமய்யா...//

விழுந்து விழுந்து சிரித்தேன்..//
நன்றி லேஷன் அண்ணா...
நம்மளையும் கவனிச்சிட்டு தானிருக்கறீங்க...Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-57775617864274801612010-12-24T09:22:03.014+05:302010-12-24T09:22:03.014+05:30ஆகா.. கலந்துரையாடும்போது சொன்ன ஒரு சின்ன மேட்டரை இ...ஆகா.. கலந்துரையாடும்போது சொன்ன ஒரு சின்ன மேட்டரை இவ்வளவு ஸ்பீடா ஐடியா போட்டுக் கொண்டுவருவீங்க என்று நினைக்கேல்லையே..

ஆனால் என்னோடு என் இப்படி ஒரு காண்டு?
கவிதை? அதெல்லாம் எழுதிக் கனகாலம் ஆச்சே..
சரி புது வருஷத்தில் எழுதவா?

யோவ் அசோக்.. பிறகு கவனிக்கிறேன் அய்யா உம்மை..
அச்சு - ஏன்? ஏன்? ஏன்?

//விஜயப்புடிச்சு காசக்குடுத்து நடிக்க சொல்லுகிற உலகம்
கூல்போயப்புடிச்சு தலைப்ப குடுத்து எழுதச்சொல்லுகிற ஜனாண்ணா..
அது எப்படி நடிக்குமய்யா...
இது எப்படி எழுதுமய்யா...//

விழுந்து விழுந்து சிரித்தேன்..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-30448458007345210472010-12-24T01:41:19.791+05:302010-12-24T01:41:19.791+05:30லோஷன் அண்ணா இதுக்காகவே flight பிடிச்சு வந்து ஒருக...லோஷன் அண்ணா இதுக்காகவே flight பிடிச்சு வந்து ஒருக்கால் உங்களை அன்பாய் பார்த்திட்டு போகணும் போல இருக்கு. அழைப்புக்கு நன்றி ஜனா அண்ணா. முடிந்தால் விரைவில் எழுதுகின்றேன். ஆனால் எனக்கு ஏன் இந்த தலைப்போ?SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-455945145950372512010-12-23T22:42:44.484+05:302010-12-23T22:42:44.484+05:30நல்லதொரு முயற்சி ஜனா அண்ணா.
தரமான பதிவுகள் வருமென்...நல்லதொரு முயற்சி ஜனா அண்ணா.
தரமான பதிவுகள் வருமென்று நினைக்கிறேன்டிலீப்https://www.blogger.com/profile/10548075802962502613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-85883774773859990862010-12-23T19:05:17.916+05:302010-12-23T19:05:17.916+05:30அட அட நீங்க ரொம்ப நல்வருண்ணே, ஒரு ரோல்ஸ் எக்ட்ரா த...அட அட நீங்க ரொம்ப நல்வருண்ணே, ஒரு ரோல்ஸ் எக்ட்ரா தந்தேன் எங்கிறதுக்காக மொக்கைப் பதிவே பரிசாக் குடுப்பீங்க எண்டு நினைச்சே பாக்கல..:P

கரும்பு தின்னக் கூலியா நிச்சயம் எழுதுகிறேன்..:D

கூடுதலாக சுபா அண்ணா, அனுதினன்,லோஷன் அண்ணா,ம.தி.சுதா ஆகியோரின் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்..:D

அடிக்கடி இப்படித் தலைப்புக் குடுத்து எழுதலாம், அட்லீஸ்ட் மாதத்துக்கு ஒண்டாவது..ஹீஹீBavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-25567981847932483812010-12-23T11:04:51.074+05:302010-12-23T11:04:51.074+05:30விஜயப்புடிச்சு காசக்குடுத்து நடிக்க சொல்லுகிற உலகம...விஜயப்புடிச்சு காசக்குடுத்து நடிக்க சொல்லுகிற உலகம்
கூல்போயப்புடிச்சு தலைப்ப குடுத்து எழுதச்சொல்லுகிற ஜனாண்ணா..
அது எப்படி நடிக்குமய்யா...
இது எப்படி எழுதுமய்யா...
ஓ..ஓ,.ஓ,.ஓ..

கூல் போய் - சுய முன்னேற்றத்திற்கான வழிகள்
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி...
அய்'ல் ரைற் சூன்...

புதுசு புதுசா யோவிக்கிறீங்களே...
நன்றி ஜனாண்ணா...Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-14089251924962171322010-12-23T09:25:34.267+05:302010-12-23T09:25:34.267+05:30பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-10943065114282370782010-12-23T08:49:39.882+05:302010-12-23T08:49:39.882+05:30குட் போஸ்ட்குட் போஸ்ட்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-52303086804537989322010-12-23T08:03:10.968+05:302010-12-23T08:03:10.968+05:30அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-16990037462440663222010-12-23T08:00:53.956+05:302010-12-23T08:00:53.956+05:30அருமையான ஐடியா
மாத்தி யோசித்திருக்கிறீர்கள் விரைவி...அருமையான ஐடியா
மாத்தி யோசித்திருக்கிறீர்கள் விரைவில் நிறைய நல்ல பதிவுகளை வாசிக்கலாம் எனச் சொல்லுங்கள்தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-19234160019836107952010-12-23T07:46:28.756+05:302010-12-23T07:46:28.756+05:30தொழிநுட்பம் என்ற பெயரிலே அடிக்கடி கழுத்தறுக்கிறேன்...தொழிநுட்பம் என்ற பெயரிலே அடிக்கடி கழுத்தறுக்கிறேன் என்று நண்பர்கள் குறைப்பட்டுக்கொண்டதால் இனி “தொழிநுட்ப ஆணி”யே புடுங்க வேண்டாம் என யோசித்திருந்தேன்..
மாறாக மாற்றி யோசி யிலும் தொழிநுட்பம் சம்பந்தமான பதிவுக்கே அழைத்துவிட்டீர்கள்.. நிச்சயமாக எழுதுகிறேன்..sinmajanhttps://www.blogger.com/profile/02796782622805795587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-12534754855699076332010-12-23T05:35:44.421+05:302010-12-23T05:35:44.421+05:30அண்ணர் தனிப்பட்ட கோபம் இருந்தா கண்ணத்தில பளார் என்...அண்ணர் தனிப்பட்ட கோபம் இருந்தா கண்ணத்தில பளார் என்று அறையுங்கோ, அதை விட்டிட்டு எனக்கு ஏன் இப்பிடி ஒரு தலைப்பு. றொம்ம்ம்பப... நாள் எடுத்துப்பன் பறவாயில்லையா?KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-59603390641662665732010-12-22T22:21:34.014+05:302010-12-22T22:21:34.014+05:30கண்டிப்பாக முடிந்தளவு விரைவில் எழுத முயற்சிக்கிறேன...கண்டிப்பாக முடிந்தளவு விரைவில் எழுத முயற்சிக்கிறேன்:)Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-32003633449890473772010-12-22T22:14:15.909+05:302010-12-22T22:14:15.909+05:30கண்டிப்பாக மிகவிரைவில் எழுதிறன்கண்டிப்பாக மிகவிரைவில் எழுதிறன்நிரூஜாhttps://www.blogger.com/profile/17189538381178942319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-35889018523216830092010-12-22T22:13:36.670+05:302010-12-22T22:13:36.670+05:30//மனித மனத்தின் விநோதங்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவ...//மனித மனத்தின் விநோதங்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவு

இதை பாத்ததில இருந்து ஒரே அழுகை அழுகையா வருது.

வதீசுக்கு குடுத்த தலைப்பு சூப்பர்நிரூஜாhttps://www.blogger.com/profile/17189538381178942319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-80429587342646453202010-12-22T21:57:01.707+05:302010-12-22T21:57:01.707+05:30கண்டிப்பாக அண்ணா....தங்கள் இருவரின் கருத்தை ஏற்று ...கண்டிப்பாக அண்ணா....தங்கள் இருவரின் கருத்தை ஏற்று கொண்டு எதிர்பார்த்த பதிவுடன் சந்திக்கின்றேன்........

இவற்றுடன் நான் அதிகம் எதிர்பார்க்கும் பதிவுகள்....
கன்கொன்,பவன்,மதி.சுதா,அசோக்பரன்,வந்தீஸ்,வந்தியத்தேவன்,கூல் போய் ஆகியோரின் அட்டகாச பதிவுகளுடன் லோஷன் அண்ணாவின் கலக்கல் கவிதையையும்.........ஷஹன்ஷாhttps://www.blogger.com/profile/15510816855988623157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-70883968050935355502010-12-22T21:53:15.097+05:302010-12-22T21:53:15.097+05:30கிரியேட்டிவ் ஐடியா ...சூப்பர்கிரியேட்டிவ் ஐடியா ...சூப்பர்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-63964104250142982242010-12-22T21:37:38.312+05:302010-12-22T21:37:38.312+05:30ஹொலிவுட் படங்களின் பார்வையை எழுதுற அளவுக்கு நான் அ...ஹொலிவுட் படங்களின் பார்வையை எழுதுற அளவுக்கு நான் அவ்வளவு படங்கள் பார்ப்பதில்லை. ஆனாலும் பார்த்த படங்களை வைத்து எழுதலாம் என்று நினைக்கிறேன். தலையங்கம் மாறலாம். :)Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-22012298805300747962010-12-22T21:37:38.000+05:302010-12-22T21:37:38.000+05:30ஹொலிவுட் படங்களின் பார்வையை எழுதுற அளவுக்கு நான் அ...ஹொலிவுட் படங்களின் பார்வையை எழுதுற அளவுக்கு நான் அவ்வளவு படங்கள் பார்ப்பதில்லை. ஆனாலும் பார்த்த படங்களை வைத்து எழுதலாம் என்று நினைக்கிறேன். தலையங்கம் மாறலாம். :)Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-53803683479762802662010-12-22T20:29:36.948+05:302010-12-22T20:29:36.948+05:30EXAMஐ எழுது எண்டு சொன் மாதிரி கிடக்கு. ஐயோ கடவுளே ...EXAMஐ எழுது எண்டு சொன் மாதிரி கிடக்கு. ஐயோ கடவுளே என்ன செய்யிறது விரைவில் எழுதுறன். எதாவது பிட்டுப்பேப்பர் தரமாட்டிங்களோ?
அழைப்புக்கு நன்றி.கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-89250235736349013592010-12-22T20:23:26.565+05:302010-12-22T20:23:26.565+05:30//என்.கே.அஷோக்பரன் said... on
December 22, 20...//என்.கே.அஷோக்பரன் said... on
December 22, 2010 7:56 PM

லோஷன் அண்ணாவுக்கு மஹிந்தர விமர்சிக்கச் சொல்லியிருக்கலாம் ;-)//

கவிதை வடிவில் விமர்சனம் வருமா எனப் பார்க்கலாம்Atchuthan Sriranganhttps://www.blogger.com/profile/14778926987063809857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-87097226574668951712010-12-22T20:15:48.895+05:302010-12-22T20:15:48.895+05:30வாழ்த்துகள்!வாழ்த்துகள்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-67844020155585499252010-12-22T20:15:29.091+05:302010-12-22T20:15:29.091+05:30மாட்டிக்கொண்டோருக்குமாட்டிக்கொண்டோருக்குதேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-19780628164311085962010-12-22T20:15:09.351+05:302010-12-22T20:15:09.351+05:30யோசித்திருக்கிறீர்கள்!யோசித்திருக்கிறீர்கள்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com