tag:blogger.com,1999:blog-6714778117894867387.post1680230447732753012..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: இலை துளிர் காலத்து உதிர்வுகள் … 01Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-53947053877907722292011-04-05T18:19:27.862+05:302011-04-05T18:19:27.862+05:30நல்லமுயற்சி, எங்களில் பலரும் உங்களை விட மிக சின்னத...நல்லமுயற்சி, எங்களில் பலரும் உங்களை விட மிக சின்னதாக இருந்தபோது கண்டவைகள் சில.காணாமல் பிறர் சொல்லக் கேட்டவை பல.கட்டாயம் இவை காது,மூக்கு வைக்கப்படாமல் வெளி வரவேண்டும்.ஆனால் இப்படியான சிறுவர்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கும் இத்தகைய நிலையைப் போக்கி, உளவியல் சிகிச்சைகள்,ஆறுதல்கள் வழங்க எம்மில் முயற்சி எடுக்க முயலாமையைச் சாடி நான் எழுதியதொரு பதிவு
http://vadaliyooraan.blogspot.com/2010/07/blog-post.htmlவடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-71564792255674546022011-04-05T15:36:25.360+05:302011-04-05T15:36:25.360+05:30பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜனா அண்ணா.........பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜனா அண்ணா.........சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-1214350170001544172011-04-05T10:53:39.582+05:302011-04-05T10:53:39.582+05:30இனிய தமிழ் நாள் வாழ்த்தக்கள் ஜனா..
தொடர் படிக்கும...இனிய தமிழ் நாள் வாழ்த்தக்கள் ஜனா..

தொடர் படிக்கும்போதே பதட்டமாக இருக்கிறது..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-87018036075724540702011-04-05T07:18:40.920+05:302011-04-05T07:18:40.920+05:30இன்று உங்களுக்குப் பிறந்த நாளா? சொல்லவேயில்லை. இனி...இன்று உங்களுக்குப் பிறந்த நாளா? சொல்லவேயில்லை. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-46655953871493797962011-04-05T06:59:12.854+05:302011-04-05T06:59:12.854+05:30என் இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்தக்கள் அண்ணா...
...என் இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்தக்கள் அண்ணா...

அண்ணா பின்னேரம் வாறன்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-64266561755539932112011-04-05T06:58:38.978+05:302011-04-05T06:58:38.978+05:30அண்ணா இந்தியா மீதான அந்த வடுக்கள் என்றும் தீராதவை....அண்ணா இந்தியா மீதான அந்த வடுக்கள் என்றும் தீராதவை.... ஒற்றை ராஜீவுக்கு ஒப்பாரி வைப்பவர்கள் அத்தனை மக்கள் செத்த போது என்ன பண்ணினார்கள்....ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-43253017603835979772011-04-05T05:14:55.623+05:302011-04-05T05:14:55.623+05:30சகோ, உணர்வுடன் ஒன்றித்தபடி, எங்களூர் மண்வாசனையினைய...சகோ, உணர்வுடன் ஒன்றித்தபடி, எங்களூர் மண்வாசனையினையும் கலந்து இத் தொடரினை நகர்த்திச் செல்கிறீர்கள். கண் போட்டு, கிபிர், சுப்பர் சொனிக், சகடை, இது மாதிரி பல அனுபவங்களைக் காலம் எங்களிடம் தந்து விட்டுச் சென்றிருக்கிறது.

பங்கருக்கை ஓடி ஒளியிற காலங்கள், அப்போது நாங்கள் சிறுவர்களாக இருந்த போது வீட்டுக்கு வீடு இளைஞர்களைத் தேடி வரும் இந்தியன் ஆமியின் அட்டகாசங்கள், பிள்ளை பிடிகாரர்களின் சேட்டைகள், கொலைகள், இந்துக்கல்லூரிக்கு முன்னாலுள்ள பழைய உதயன் கொம்பனி கட்டடத்தில் வைத்து 87களில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு, கசாப்புக் கடையில் அறுப்பது போல சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கழுவி ஊற்றப்படும் இரத்தங்களின் வரலாறுகள் எனப் பல தகவல்களை 87ம் ஆண்டு எங்களிடம் விட்டுச் சென்றிருக்கிறது. நல்லூரடி உண்ணாவிரதம்... (ம்ண்டையன் குழு... நிகழ்வுகள்)நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-25103217598024004362011-04-05T05:08:12.922+05:302011-04-05T05:08:12.922+05:30சனம் படுற பாட்டில உனக்கு கேக்குதான் கேட்குது என்ன?...சனம் படுற பாட்டில உனக்கு கேக்குதான் கேட்குது என்ன? கொஞ்சம் அதட்டினார் வேலாயுதம் மாஸ்டர்.
இந்த சம்பவங்களுக்குள் எதுவுமே தெரியாமல் தனது தாயின் மடியில் இருந்துகொண்டே என் புது பேனாவை நான்காக உடைக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தான் "காகத்தை" காவம் என்று சொல்லப்பழகும் 2 வயதுடைய சஞ்சீவன்.//

சகோ இதே அனுபவங்கள் எனக்கும் இருக்கு. குழம்பை துளம்பு என்றும், கோப்பையை தோப்பை என்றும் நானும் சின்னலிலை சொல்லுவதாக அம்மா சொல்லுவா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-50114905365588165312011-04-05T05:04:47.790+05:302011-04-05T05:04:47.790+05:30//, அவ்ரோ என அழைக்கப்படும் பாரிய விமானம் ஒன்றும் (...//, அவ்ரோ என அழைக்கப்படும் பாரிய விமானம் ஒன்றும் (பெரும்பாலும் அது பரல் குண்டுகள் என்ற வகை குண்டுகளையே வீசும்.) கூட்டுச்சேர்ந்திருந்தன.//

இதனைத் தானே சகோ பீப்பா அல்லது றம் உருட்டி, சகடை என்று சொல்லுறனாங்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-9554447311995555572011-04-05T05:01:42.521+05:302011-04-05T05:01:42.521+05:30இதை வாசிக்கும்போது நீங்கள் எனக்காகச் செய்யவேண்டியத...இதை வாசிக்கும்போது நீங்கள் எனக்காகச் செய்யவேண்டியது ஒன்றுதான், காலச்சக்கரத்தை முன்னகர்த்தி 1987க்கு வரவேண்டும்.. என்பக்கத்திலேயே நீங்களும் உள்ளதாக மனக்கிரயம் செய்யவேண்டும்.. சரி..வந்துவிட்டீர்களா?????//

உங்களுடன் வந்து விட்டேன். ஆனால் என் டைம் மெசின் பின் நோக்கி நகருதில்லை. setting இலை போய்த் தானே நேரத்தை மாற்ற வேண்டும்?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-20135279314081421452011-04-05T05:01:36.689+05:302011-04-05T05:01:36.689+05:30இதை வாசிக்கும்போது நீங்கள் எனக்காகச் செய்யவேண்டியத...இதை வாசிக்கும்போது நீங்கள் எனக்காகச் செய்யவேண்டியது ஒன்றுதான், காலச்சக்கரத்தை முன்னகர்த்தி 1987க்கு வரவேண்டும்.. என்பக்கத்திலேயே நீங்களும் உள்ளதாக மனக்கிரயம் செய்யவேண்டும்.. சரி..வந்துவிட்டீர்களா?????//

உங்களுடன் வந்து விட்டேன். ஆனால் என் டைம் மெசின் பின் நோக்கி நகருதில்லை. setting இலை போய்த் தானே நேரத்தை மாற்ற வேண்டும்?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-68866825320383501912011-04-05T01:54:44.457+05:302011-04-05T01:54:44.457+05:30முன்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இத்தொடர் என்வ...முன்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இத்தொடர் என்வாழ்வுடன் தொடர்புடயது துயரத்தை கிழருங்கள் வேதனையே வாழ்க்கையான பின் இடம்பெயர்வு புலம் பெயர்வு என்ன அலைகிறோம் இன்னும் நம்பிக்கையுடன் ஊர்திரும்பும் நாளுக்காய்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-23135559000419684292011-04-04T22:44:27.847+05:302011-04-04T22:44:27.847+05:30வணக்கம் அண்ணரே... இவை பற்றி வீட்டார் சொல்கையில் கே...வணக்கம் அண்ணரே... இவை பற்றி வீட்டார் சொல்கையில் கேட்டிருக்கிறேன் மிகவும் வேதனையானது...

முற் கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... என் சார்பில் வருபவரிடம் விருந்தை அனுப்பி வையுங்கள்...சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-9360516202933717462011-04-04T20:47:14.891+05:302011-04-04T20:47:14.891+05:30உண்மை சுடும்;பரவாயில்லை அது உங்கள் மனதில் கொதிக்க ...உண்மை சுடும்;பரவாயில்லை அது உங்கள் மனதில் கொதிக்க வேண்டாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-74589751305657935502011-04-04T20:36:12.126+05:302011-04-04T20:36:12.126+05:30போர்சூழலில் நானும் பலவற்றை சந்தித்தேன்... சொல்லி ப...போர்சூழலில் நானும் பலவற்றை சந்தித்தேன்... சொல்லி புரிய வைப்பது கடினமே அச்சூழலில் பட்ட வேதனைகளை....!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-53941762849176200732011-04-04T20:31:11.733+05:302011-04-04T20:31:11.733+05:30//ஷெல், விமானத்தாக்குதல், கண்போர்ட் தாக்குதல் போன்...//ஷெல், விமானத்தாக்குதல், கண்போர்ட் தாக்குதல் போன்ற மும்முனைத்தாக்குதல்களாலும் மக்கள் பெரும் அவலங்களை அனுபவித்துக்கொண்டிருந்னர்.//
இவ்வளவுதானா கொடுமைகள்? மனிதங்கள் மறந்த மனிதர்கள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-23619996271885977412011-04-04T20:28:37.332+05:302011-04-04T20:28:37.332+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுஉணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-50178563595897720062011-04-04T20:14:34.033+05:302011-04-04T20:14:34.033+05:30வரலாறுகளை மறக்க மறைக்க முயல்பவர்களே இது நல்லவொரு ப...வரலாறுகளை மறக்க மறைக்க முயல்பவர்களே இது நல்லவொரு பதிலாக இருக்கட்டும். சோகத்தை கொட்டுகிறீர்கள் ஆனால் இக்காலத்தில் இது தேவையான ஒன்று!! :'(கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-73878337345334927142011-04-04T19:55:55.809+05:302011-04-04T19:55:55.809+05:30கலக்குங்க பாஸ்! எந்த ரணகலத்திளையும் அடுத்தவனுக்கு ...கலக்குங்க பாஸ்! எந்த ரணகலத்திளையும் அடுத்தவனுக்கு பீதியக் கிளப்பிரதெண்டா நம்மாளுங்களுக்கு அல்வா சாப்பிடுறமாதிரி! :-)
எழுதுங்க... எனக்குள்ளேயும் நிறைய இருக்கு..! ம்ம்ம் ஆனா யார் புரிந்துகொள்ளப் போகிறார்கள்? நேரில் உணர்ந்தவர்களைத் தவிர?Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-77302661912701790462011-04-04T18:51:56.085+05:302011-04-04T18:51:56.085+05:30////இந்த விஷயத்தை நாங்கள் எழுதுவதற்கும், அனுபவித்த...////இந்த விஷயத்தை நாங்கள் எழுதுவதற்கும், அனுபவித்த நீங்கள் எழுதுவதற்கும் வித்தியாசமுள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்./////

.....so true.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-77794596474846701142011-04-04T18:36:45.175+05:302011-04-04T18:36:45.175+05:30இந்த விஷயத்தை நாங்கள் எழுதுவதற்கும், அனுபவித்த நீங...இந்த விஷயத்தை நாங்கள் எழுதுவதற்கும், அனுபவித்த நீங்கள் எழுதுவதற்கும் வித்தியாசமுள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-71595775470699000352011-04-04T18:19:00.492+05:302011-04-04T18:19:00.492+05:30அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-54983575321923027162011-04-04T18:14:58.390+05:302011-04-04T18:14:58.390+05:30வாழ்த்துக்கள்,ஜனாவாழ்த்துக்கள்,ஜனாshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-70131474249723890682011-04-04T18:04:00.174+05:302011-04-04T18:04:00.174+05:30பொளந்து கட்டுங்க அண்ணே.. அதெல்லாம் சரி. நாளைக்கு ப...பொளந்து கட்டுங்க அண்ணே.. அதெல்லாம் சரி. நாளைக்கு பார்ட்டி எங்க?டிலான்https://www.blogger.com/profile/05689299040623452477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-11963254735502690652011-04-04T17:09:50.300+05:302011-04-04T17:09:50.300+05:30ஐ சுடுசோறுஐ சுடுசோறுநிரூஜாhttps://www.blogger.com/profile/17189538381178942319noreply@blogger.com