tag:blogger.com,1999:blog-6714778117894867387.post193689488454284262..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: ஹொக்ரெயில் - 25.01.2011Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-31141368353919895572011-01-27T17:07:15.274+05:302011-01-27T17:07:15.274+05:30அருமையான பதிவு..அருமையான பதிவு..Anonymoushttps://www.blogger.com/profile/13329961858904600807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-62435808547885037412011-01-25T23:58:45.055+05:302011-01-25T23:58:45.055+05:30வழக்கம் போல் அருமை....
ரஸ்யா...-அறிந்ததும் அதிர்ச...வழக்கம் போல் அருமை....

ரஸ்யா...-அறிந்ததும் அதிர்ச்சி.....என்ன செய்ய உலகை இப்போது ஆள்பவர்கள் அவர்கள்தானே..-பயங்கரவாதிகள்

ஃபட்டில்: லொஸ் ஏஞ்சல்ஸ் திரைப்படம்- தயார் அனுபவிக்க.... டிரைலர் சூப்பரா செய்துள்ளனர்..இசை!!!

விளம்பரம்..- ரசனை.

சாப்பாட்டு கடை...- ஃஃஃதாய் பூட்ஸ்ஃஃ அப்படி என்றால் அம்மா தயாரித்த உணவா...;)

நுால்- படிக்கணும்

பாடல்..சூப்பர் தெரிவு

ஜோக்...-புத்திசாலித்தனம்ஷஹன்ஷாhttps://www.blogger.com/profile/15510816855988623157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-50144177492499100012011-01-25T22:17:58.647+05:302011-01-25T22:17:58.647+05:30உண்மையில் வியக்கிறேன்! என்னண்டுதான் கிழமைக்கு குறை...உண்மையில் வியக்கிறேன்! என்னண்டுதான் கிழமைக்கு குறையாம 5பதிவுபோட உங்களால் மட்டும் முடிகிறது. நீங்கள் பதிவர்சந்திப்பில் அதை கூறியிருந்தாலும் என்னால் ஏற்கமுடிவதில்லை.
அந்த addஐ பார்த்து ரசித்தேன். இந்தமுறையும் எல்லாதரப்பட்ட இடங்களிலும் உங்கள் பார்வை சென்றுள்ளது!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-32684974854367550072011-01-25T22:14:12.939+05:302011-01-25T22:14:12.939+05:30வழக்கம்போல அருமைவழக்கம்போல அருமைpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-39081774442510858272011-01-25T20:42:19.231+05:302011-01-25T20:42:19.231+05:30வழமைப் போலவே அருமை
//எது எப்படியோ..பயங்கரவாதத்த...வழமைப் போலவே அருமை

//எது எப்படியோ..பயங்கரவாதத்திற்கு அயிரம் காரணங்கள் கூறப்படலாம். ஆனால் பயங்கரவாதிகள் மட்டும் இன்றி எவர், எந்த வகையிலும், யாராலும் அப்பாவிப் பொதுமக்கள் கோரமான கொலை செய்யப்படுவதை எவரும் அனுமதிக்கமாட்டார்கள்.//

வழிமொழிகிறேன்

இம்மாதிரியான ஆங்கிலப்படங்கள் என்னைப் பெரியளவில் கவர்வதில்லை ஜனா அண்ணா

ஒரே ஒரு துரோகத்தைப் பற்றி பேசாதீங்க எனக்கு பிடிக்காத வாத்தியாரின் கதை முன்னொரு பதிவிலும் எழுதியிருந்தேன் ஏதோ ரமணிச்சந்திரன் கதை போல இருக்கும்.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-1380131231093266942011-01-25T19:54:48.816+05:302011-01-25T19:54:48.816+05:30பல தகவல்கள் கொண்ட தொகுப்பு. Good mixture. :-)பல தகவல்கள் கொண்ட தொகுப்பு. Good mixture. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-68935964831785943802011-01-25T19:51:59.789+05:302011-01-25T19:51:59.789+05:30இந்தியக் கிரிக்கட் வீரர்களின் விளம்பரங்களைப் பார்க...இந்தியக் கிரிக்கட் வீரர்களின் விளம்பரங்களைப் பார்க்கும் போது, 2007ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றுடன் இந்திய அணி வெளியேற்றப்பட்டதும் அவர்களை வைத்து இந்திய சானல்கள் பின்னி எடுத்து விட்டன. அதுவும் சன் ரி.வி யில் ஒளிபரப்பான 'சூப்பர் 10' நிகழ்ச்சியை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

சுஜாதாவுடைய புத்தகங்கள் மட்டுமா வாசிப்பீங்க? அல்லது அது மட்டுமா கிடைக்குது? (சின்ன டவுட் பாஸ்)KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-4959639010209854112011-01-25T19:41:14.329+05:302011-01-25T19:41:14.329+05:30கதம்ப மாலை அருமை.கதம்ப மாலை அருமை.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-80736372463370779412011-01-25T18:09:01.819+05:302011-01-25T18:09:01.819+05:30Very nice Cocktail.
I like Short film and kamal Ka...Very nice Cocktail.
I like Short film and kamal Kashan's Sivappu Rojakkal song..நிஷாhttps://www.blogger.com/profile/17821371029520131122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-57226280219613846682011-01-25T18:00:09.204+05:302011-01-25T18:00:09.204+05:30கெலிகப்ரர் சொட்டையும், எலி, பூனை யோக்கையும் கூடுதல...கெலிகப்ரர் சொட்டையும், எலி, பூனை யோக்கையும் கூடுதலாக இரசித்தேன்.
2012 உங்களுடன் ஒன்றாய் பார்த்த நினைவுகள். Battle Loss angles பார்ப்பம் இங்க வாறியளோ?டிலான்https://www.blogger.com/profile/05689299040623452477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-51693769747570955872011-01-25T17:48:09.425+05:302011-01-25T17:48:09.425+05:30//இங்கு ஒரே நேரத்தில் 210 பேர் அழகாக இருந்து உணவு ...//இங்கு ஒரே நேரத்தில் 210 பேர் அழகாக இருந்து உணவு சாப்பிடலாம்.
சும்மா உள்ளபோய்.. கோக், பெப்ஸி அருந்தி ஏதாவது சின்ன ஸிப்சை சாப்பிட
கிட்டத்தட்ட 93 டொலர்ஸ் கேப்பானுகளாம்! (என்ன போயிர்லாமா?) //

வேணும்னா வாங்க கூட்டிட்டு போறன். ஆனா, உள்ள வர மாட்டேன்.. டீலா அண்ணா?

கொக்ரயில் சூப்பர். வாழ்த்துக்கள்Adminhttps://www.blogger.com/profile/12986819854264970965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-88559177139844354912011-01-25T17:38:01.886+05:302011-01-25T17:38:01.886+05:30தொகுப்புகள் அத்தனையும் அருமை!!
ரஷ்யா..பார்த்தேன் அ...தொகுப்புகள் அத்தனையும் அருமை!!
ரஷ்யா..பார்த்தேன் அந்த சம்பவத்தை..கொடுமை சார்!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-59758290852757834992011-01-25T17:30:54.380+05:302011-01-25T17:30:54.380+05:30hmmm nalla pakirvuhmmm nalla pakirvuAnonymoushttps://www.blogger.com/profile/03611016516091281986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-74794925317253336222011-01-25T17:02:22.714+05:302011-01-25T17:02:22.714+05:30first vote from me.vadai for me?first vote from me.vadai for me?ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.com