tag:blogger.com,1999:blog-6714778117894867387.post2007809261798496245..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: கொன்ஸ்பிரஸி தியரி. (Conspiracy theory)Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-27186324848520024852009-12-18T15:31:36.717+05:302009-12-18T15:31:36.717+05:30நன்றாக இருக்கிறது ஜனா,
வித்தியாசமான, கேள்விப்படாத ...நன்றாக இருக்கிறது ஜனா,
வித்தியாசமான, கேள்விப்படாத பல புதிய கோணங்கள். இதுவரை யாரும் சொல்லிக் கேட்டதில்லை. தொடர்ந்து உடைக்கவும்.Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-62978309670472131632009-12-17T09:09:07.474+05:302009-12-17T09:09:07.474+05:30அருமையான் பதிவு...
நல்ல தியரி...அருமையான் பதிவு...
நல்ல தியரி...Marimuthu Muruganhttps://www.blogger.com/profile/16159316335888529958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-42921080077553577012009-12-16T23:55:29.672+05:302009-12-16T23:55:29.672+05:30இந்த தியரி பற்றி ,இதை எழுதியவர்கள் பற்றி நல்லதா க...இந்த தியரி பற்றி ,இதை எழுதியவர்கள் பற்றி நல்லதா கூடாதா என்ற வதத்தை விடுத்து நீங்கள் கூறிய உதாரணங்களில் கடந்த மே மாதம் 07 நம் இனத்துக்கு நடந்ததை பார்க்கும் போது conspiracy theory யை முழுமையாக எல்லோரும் ஏற்க வேண்டும்.எனக்கு பிடித்த தியரி சந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் இறங்கிய பொய் தான்.conspiracy theories பற்றி முழுமையாக அறிந்தால் ஆதி கால மூட நம்பிக்கை எல்லாம் தகர்த்து எறியப்படும். தொடரட்டும் ஜனா அண்ணா!சயந்தன்https://www.blogger.com/profile/09921822858587309836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-48512239094766662832009-12-16T21:59:03.915+05:302009-12-16T21:59:03.915+05:30அருமையான தியரி தகவல்கள் ஜனா. கான்ஸ்பிரஸி பற்றி நான...அருமையான தியரி தகவல்கள் ஜனா. கான்ஸ்பிரஸி பற்றி நான் முன்னரும் கேள்விப்பட்டிருந்தேன். தமிழில் அதற்கான தகவல்கள் இல்லை. ஆனால் தாங்கள் இதுகுறித்து விரிவாக எழுதியுள்ளமை முழுப்பாராட்டிற்கும் உரிய விடயமாகும்.
இதேவேளை இந்த கான்ஸ்பிரஸி தத்துவத்தை ஒருசிலர் தமது புகழ் மற்றும் பிரபல நோக்கங்களுக்காக பயன்படுத்திவருவதும் வேதனையானதே. பைத்தியக்காரத்தனமான கான்ஸ்பிஸ்ஸி காரர்களும் உண்டு, நல்ல உதாரணம் சுப்பிரமணிசுவாமிவாள்.சமுத்திரன்.https://www.blogger.com/profile/01305867230751284967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-18305270035737281142009-12-16T21:58:35.614+05:302009-12-16T21:58:35.614+05:30நன்றாககைருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்நன்றாககைருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்செல்வன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-34697312045171148872009-12-16T21:22:22.201+05:302009-12-16T21:22:22.201+05:30அருமையான ஒருபதிவு நண்பரே. தொடர்ந்தும் எழுதுங்கள். ...அருமையான ஒருபதிவு நண்பரே. தொடர்ந்தும் எழுதுங்கள். பதிவுலகத்தில் இதுபோல சில பதிவுகளும் இப்போது காலத்தின் தேவை. பாராட்டுக்கள்.Unknownhttps://www.blogger.com/profile/15303649570178155482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-22359372735098685142009-12-16T20:20:46.141+05:302009-12-16T20:20:46.141+05:30ஆங்கிலத்தில் Chance இல்ல
தமிழில் மிக எளிமையான அழகா...ஆங்கிலத்தில் Chance இல்ல
தமிழில் மிக எளிமையான அழகான விளக்கம்.

தொடர்ந்து இதை போல் சிக்கலான் தியரியை பற்றி எழுதவும்.

நன்றிசரவணன். சhttps://www.blogger.com/profile/16273582646424811048noreply@blogger.com