tag:blogger.com,1999:blog-6714778117894867387.post2539068689641774820..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: அவள் வருவாளா….முதல் Stole My Heart வரைJanahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-10350681365932213722010-07-25T10:33:09.115+05:302010-07-25T10:33:09.115+05:30@Cool Boy கிருத்திகன்.
மசேஜ் சூப்பர் கூல்போய்@Cool Boy கிருத்திகன்.
மசேஜ் சூப்பர் கூல்போய்Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-81513302812575420012010-07-24T22:49:23.271+05:302010-07-24T22:49:23.271+05:30நல்ல விமர்சனம்..
முயலும் ஜெயிக்கும் ,,ஆமையும் ஜெய...நல்ல விமர்சனம்..
முயலும் ஜெயிக்கும் ,,ஆமையும் ஜெயிக்கும்,, முயலாமை ஜெயிக்காது!!!
முயற்சி திருவினையாக்கும்(அப்பாடா.. மசேஜ் சொல்லியாச்சு..)Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-54453593155001132862010-07-24T22:16:20.133+05:302010-07-24T22:16:20.133+05:30@Balavasakan
யார் யாருக்கோ எல்லாம் வக்காளத்து வாங்...@Balavasakan
யார் யாருக்கோ எல்லாம் வக்காளத்து வாங்கி ரசிகராக இருந்து ரசிக்கிறாங்கப்பா. நம்ம சூரியாவுக்கு அமைச்சாப்போச்சுJanahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-19344543207176769552010-07-24T22:14:47.482+05:302010-07-24T22:14:47.482+05:30@சயந்தன்
நன்றி சயந்தன். உங்கள் எழுத்துக்களில் ஒரு ...@சயந்தன்
நன்றி சயந்தன். உங்கள் எழுத்துக்களில் ஒரு மெனாரிசம் இருக்குமே. அதை நான் ரொம்ப மிஸ் பண்ணுறன் சயந்தன்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-77615386915542840852010-07-24T22:12:59.700+05:302010-07-24T22:12:59.700+05:30@Pradeep
நன்றி அண்ணா. காக்க காக்க பொறித்து வைக்கப...@Pradeep
நன்றி அண்ணா. காக்க காக்க பொறித்து வைக்கப்படவேண்டிய ஒரு படம் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை அண்ணா.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-43605246465482973662010-07-24T22:11:51.973+05:302010-07-24T22:11:51.973+05:30@Anuthinan S
மற்ற நடிகர்களின் போக்கைப்பார்த்தால் ச...@Anuthinan S
மற்ற நடிகர்களின் போக்கைப்பார்த்தால் சூர்யா விரைவில் உங்கள் மனதையும் கவர்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது அனுதினன்Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-3792310909755035822010-07-24T22:10:32.644+05:302010-07-24T22:10:32.644+05:30@Ragavan
கவனித்திருக்கின்றீர்களா? உண்மைதானே நன்றி ...@Ragavan
கவனித்திருக்கின்றீர்களா? உண்மைதானே நன்றி ராகவன்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-10224168625917537482010-07-24T22:09:16.334+05:302010-07-24T22:09:16.334+05:30@டிலான்
தவறணை மீள் திறப்புச்செய்தி சந்தோசம் தருகுத...@டிலான்
தவறணை மீள் திறப்புச்செய்தி சந்தோசம் தருகுது. தொடர்ந்து கலக்குங்க.. வாடிக்கையாளர்கள் அதிகம்பேர்..Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-53811270907069033102010-07-23T22:41:48.329+05:302010-07-23T22:41:48.329+05:30அண்ணே சூர்யா ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமா..:pஅண்ணே சூர்யா ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமா..:pbalavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-57642139460264440102010-07-23T19:17:19.001+05:302010-07-23T19:17:19.001+05:30>>>சூர்யா கஜினியில் காட்டும் மெனாரிஸம் அற...>>>சூர்யா கஜினியில் காட்டும் மெனாரிஸம் அற்புதமானது, புதிய பறவை “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடலுக்கு சிவாஜி காட்டும் மெனாரிஸத்துக்கு நீண்டகாலம் பின்னால் காட்டும் ஒரு அற்புதமான மெனாரிஸம்.. கஜினியில் சூரியாவிடம் இருந்தது. காக்க காக்கவில் காட்டும் கம்பீரத்தையும், தங்கப்பதக்கத்தின் பின்னரான ஒரு மிடுக்கு என்று சொன்னால் பிழை இல்லை.<<<<

மிகச்சரியான விடயங்கள். நான் சூரியாவை இரசித்த விடயங்கள் அவை.

சூரியாவுக்கு என் பிறந்ததின வாழ்த்துக்கள்சயந்தன்https://www.blogger.com/profile/09921822858587309836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-91787912508470870622010-07-23T18:49:06.369+05:302010-07-23T18:49:06.369+05:30ஓ...இன்று சூரியாவின் பிறந்த தினமா? என் அபிமானத்திற...ஓ...இன்று சூரியாவின் பிறந்த தினமா? என் அபிமானத்திற்குரிய நடிகர் அவர். அவரது படங்களில் காக்க காக்க என்னை பிரமிக்கவைத்த படம். தகவல்களுக்கும், பதிவுக்கும் நன்றி.Pradeephttps://www.blogger.com/profile/06276974245515240308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-74588872962712812702010-07-23T16:43:02.981+05:302010-07-23T16:43:02.981+05:30சூர்யா உங்கள் அளவுக்கு என் மனதை கவரவில்லை என்றாலும...சூர்யா உங்கள் அளவுக்கு என் மனதை கவரவில்லை என்றாலும்!!! அவரின் நடிப்பை இப்போது உள்ளவர்களால் குறை கூறவும் முடியாது! அப்படி நடிக்கவும் முடியாது!!!

படிப்படியாக தன்னை மேம்படுத்தி கொண்ட காரணத்தினால்தான் இன்று இப்படி இருக்கிறார் என்பது உண்மை அண்ணா !!!

நல்ல அலசல் அண்ணே!!!anuthinanhttps://www.blogger.com/profile/13458138042910851633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-37844712826540572972010-07-23T14:53:44.888+05:302010-07-23T14:53:44.888+05:30//சிவாஜிபோல சில திரைப்படக்கட்டங்களில் நடிக்கவேண்டி...//சிவாஜிபோல சில திரைப்படக்கட்டங்களில் நடிக்கவேண்டி வரும்போது “சூர்யா அப்படியே பின்னி எடுகின்றார்”. பிரபுவிடம்கூட அந்த தன்மை இல்லை//

பலமுறை கவனித்திருக்கின்றேன். நல்ல பதிவு.Unknownhttps://www.blogger.com/profile/11736320583222118886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-21425269217204853892010-07-23T14:14:52.776+05:302010-07-23T14:14:52.776+05:30நல்லதொரு Birth Day ஸ்பெஸல். சூர்யாவுக்கு எனது வாழ்...நல்லதொரு Birth Day ஸ்பெஸல். சூர்யாவுக்கு எனது வாழ்த்துக்கள்.டிலான்https://www.blogger.com/profile/05689299040623452477noreply@blogger.com