tag:blogger.com,1999:blog-6714778117894867387.post2894888807004935070..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: Where the Wild Things Are மற்றும் ஒரு சிறுவர் விருந்து…Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-61879356820596358392009-10-26T15:10:00.897+05:302009-10-26T15:10:00.897+05:30நீங்க சுட்டி தரும் பதிவுகளை பார்க்க தான் நேரம் கிட...நீங்க சுட்டி தரும் பதிவுகளை பார்க்க தான் நேரம் கிடைக்கமாட்டங்குது ஜானா, சுட்டிகள் அனைத்தையும் பார்த்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன்அடலேறுhttp://adaleru.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-61951720505941889892009-10-24T10:06:49.280+05:302009-10-24T10:06:49.280+05:30பதில்:Abarna
சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கொண்டு கண்ட...பதில்:Abarna
சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கொண்டு கண்டிப்பாக பாருங்கள் அபர்ணா. இது உங்களுக்கான திரைப்படம் அல்வா???Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-31711278340049079962009-10-24T10:04:32.054+05:302009-10-24T10:04:32.054+05:30பதில்:Narayanan
நன்றி நாராயணன். உங்களுக்கு இல்லாதத...பதில்:Narayanan
நன்றி நாராயணன். உங்களுக்கு இல்லாததா?
http://www.watch-movies-online.tv/movies/where_the_wild_things_are/
இந்த இணைப்பின்மூலம் இந்த திரைப்படத்தை முழுவதும் காணலாம்..Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-86223139260711060272009-10-24T10:01:56.708+05:302009-10-24T10:01:56.708+05:30பதில்:கிறுக்கல் கிறுக்கன்
பாருங்க ஆனா வேண்டாம்......பதில்:கிறுக்கல் கிறுக்கன்
பாருங்க ஆனா வேண்டாம்...(கொஞ்சம் போர் அடிக்கலாம்)Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-11638436384485947572009-10-24T10:00:02.278+05:302009-10-24T10:00:02.278+05:30பதில்:Pradeep
நன்றி பிரதீப். பார்த்துவிட்டு உங்கள்...பதில்:Pradeep
நன்றி பிரதீப். பார்த்துவிட்டு உங்கள் விமர்சனத்தையும் தெரிவியுங்கள்Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-21011624426681742002009-10-24T09:58:45.215+05:302009-10-24T09:58:45.215+05:30பதில்:எவனோ ஒருவன்
கண்டிப்பாக பாருங்கள் எவனோ ஒருவன...பதில்:எவனோ ஒருவன்
கண்டிப்பாக பாருங்கள் எவனோ ஒருவன்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-58997817056030848522009-10-24T09:57:25.179+05:302009-10-24T09:57:25.179+05:30பதில்:தேவன் மாயம்
நன்றி தேவன் மாயம். இந்தப்படத்தை...பதில்:தேவன் மாயம்
நன்றி தேவன் மாயம். இந்தப்படத்தை பார்த்துவிட்டீர்கள் போல இருக்கின்றதே???Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-46033961078019824232009-10-24T08:56:21.439+05:302009-10-24T08:56:21.439+05:30சர்வதேச ஆங்கில ஊடகங்கள் இந்த திரைப்படம் பற்றி அதிம...சர்வதேச ஆங்கில ஊடகங்கள் இந்த திரைப்படம் பற்றி அதிமான அளவில் செய்திகளையும், பேட்டிகளையும் வெளியிட்டும், ஒலிபரப்பியும் வருகின்றன. இது பற்றி அறியவேண்டும் என நினைத்தேன் தாங்கள் இதை பதிவிட்டுவிட்டீர்கள். தங்களின் வழக்கமான பிரயோசனமான பதிவுகள் போலவே இதுவும் நன்றாக உள்ளது.
இங்கு (மெல்பேர்ன்) பல இடங்களில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் காண்பிக்கப்படகின்றன சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கின்றேன்.Unknownhttps://www.blogger.com/profile/08250333926947586896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-34218294742004421612009-10-23T21:10:56.727+05:302009-10-23T21:10:56.727+05:30பதிவு நன்றாக இருக்கு நண்பரே. ஆன் லைன்ல பார்க்க ஏதா...பதிவு நன்றாக இருக்கு நண்பரே. ஆன் லைன்ல பார்க்க ஏதாவது தொடுப்பு இருந்தா தாங்க, படத்தை பார்க்க உதவியாக இருக்கும்.Narayanannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-51464686998308524692009-10-23T21:04:10.426+05:302009-10-23T21:04:10.426+05:30ஜனா படத்தை பார்க்கலாமா வேண்டாமா,ஜனா படத்தை பார்க்கலாமா வேண்டாமா,கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-54940733061152710382009-10-23T20:24:33.466+05:302009-10-23T20:24:33.466+05:30நல்லதொரு பதிவு ஜனா..பதிவுக்கு நன்றி, கண்டிப்பாக பா...நல்லதொரு பதிவு ஜனா..பதிவுக்கு நன்றி, கண்டிப்பாக பார்க்கின்றேன்.Pradeephttps://www.blogger.com/profile/06276974245515240308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-20509565607095140142009-10-23T14:13:39.190+05:302009-10-23T14:13:39.190+05:30பார்க்கிறேன் ஜனா.
நன்றி.பார்க்கிறேன் ஜனா.
நன்றி.Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-3911205450333722422009-10-23T13:53:14.565+05:302009-10-23T13:53:14.565+05:30அத்துடன் ஹரிப்பொட்டர்போல மந்திர தந்திர சாகசங்கள் இ...அத்துடன் ஹரிப்பொட்டர்போல மந்திர தந்திர சாகசங்கள் இதில் இல்லை என்பதனால் அப்படி ஒரு கட்டங்களை எதிர்பார்த்து செல்பவர்களுக்கு (நான் உட்பட) இந்த திரைப்படம் ஏமாற்றமே. உரையாடல் அதிகமாக இருக்கும், அனால் அந்த உரையாடல்கள் மிக சுவையானதாகவும், உணர்வானதாகவும் இருக்கும்.///

நல்ல விமரிசனம்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-25253207980316930812009-10-23T13:50:31.649+05:302009-10-23T13:50:31.649+05:30பிளாகர் தற்போது சரியாகி விட்டது!!பிளாகர் தற்போது சரியாகி விட்டது!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com