tag:blogger.com,1999:blog-6714778117894867387.post3327798744820782672..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: கொடுக்கின்ற தேவதை….Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-45108192370638577602009-10-27T17:13:24.953+05:302009-10-27T17:13:24.953+05:30பதில்:கவிஞர். எதுகைமோனையான்
நன்றிகள் கவிஞரே.பதில்:கவிஞர். எதுகைமோனையான்
நன்றிகள் கவிஞரே.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-73637491340605507392009-10-27T17:11:32.783+05:302009-10-27T17:11:32.783+05:30பதில்:Pradeep
நன்றிகள் Dr.Pradeepபதில்:Pradeep
நன்றிகள் Dr.PradeepJanahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-25740178085447063582009-10-27T17:09:43.398+05:302009-10-27T17:09:43.398+05:30பதில்:மருதமூரான்.
தங்கள் வருகைக்கு "நல்வரவு&...பதில்:மருதமூரான்.
தங்கள் வருகைக்கு "நல்வரவு" நண்பர் மருதமூரான்.
தங்கள் வருகை என்னை மகிழ்வுறச்செய்துள்ளது. தாங்கள் உட்பட இலங்கை வலைப்பதிவர்கள் அத்தனை பேரினதும் வலைப்பதிவுகளுக்கு நான் தவறாமல் வருவதுண்டு, கிடைக்கும் குறுகிய நேரம் என்பதால் பின்னூட்டல்களை இடமுடிவதில்லை.
தொடர்ந்தும் நட்புடன் இணைந்திருப்போம்.
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பா..Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-26156870749523621532009-10-27T17:01:30.845+05:302009-10-27T17:01:30.845+05:30பதில்:எவனோ ஒருவன்
தெய்வம் இல்லை எவனோ ஒருவன். தேவத...பதில்:எவனோ ஒருவன்
தெய்வம் இல்லை எவனோ ஒருவன். தேவதை என்று சொல்லுங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் கொட்டட்டும்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-38472220818922579712009-10-27T16:58:59.365+05:302009-10-27T16:58:59.365+05:30பதில்:தங்க முகுந்தன்
கடைசியில் முகுந்தன் அண்ணா சா...பதில்:தங்க முகுந்தன்
கடைசியில் முகுந்தன் அண்ணா சாத்திரக்காரராகவே மாறிட்டீங்கபோல. பரவாயில்லை அடுத்தமாதமும் எனக்கு நல்ல மாதம் என வாழ்த்துக்கூறியுள்ளீர்கள் பார்ப்போம்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-65515746642803288772009-10-27T16:56:23.449+05:302009-10-27T16:56:23.449+05:30பதில்:Priyan
நன்றிகள், நன்றிகள், நன்றிகள்பதில்:Priyan
நன்றிகள், நன்றிகள், நன்றிகள்Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-56758664212753350102009-10-27T16:55:34.253+05:302009-10-27T16:55:34.253+05:30பதில்:அடலேறு
நன்றி நண்பர் அடலேறு.
தாங்கள் பக்கத்...பதில்:அடலேறு
நன்றி நண்பர் அடலேறு.
தாங்கள் பக்கத்தில் இருப்பதென்றால் சமுத்திரமும் எனக்கு சமதரைதானே???
தங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரேJanahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-39603467785421985152009-10-27T16:53:23.917+05:302009-10-27T16:53:23.917+05:30பதில்:usha
நன்றி உஷா. கண்டிப்பாகச் சொல்கின்றேன்.பதில்:usha
நன்றி உஷா. கண்டிப்பாகச் சொல்கின்றேன்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-24610620400041155262009-10-27T16:52:23.051+05:302009-10-27T16:52:23.051+05:30பதில்:Vinoth
நன்றி விநோத். ரொம்ப புகழுறிங்க விநோத்...பதில்:Vinoth
நன்றி விநோத். ரொம்ப புகழுறிங்க விநோத்..கூச்சமாக இருக்குJanahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-5557084691799623632009-10-27T13:17:15.161+05:302009-10-27T13:17:15.161+05:30அடடா..கலக்கிட்டீங்க ஜனா. வாழ்த்துக்கள். அனைத்திலும...அடடா..கலக்கிட்டீங்க ஜனா. வாழ்த்துக்கள். அனைத்திலும் எனக்கும் மகிழ்ச்சியே. உங்கள் குறும்படத்திற்கான கதை அற்புதமானது நண்பரே. இன்றே அதன் வெற்றிக்கான வாழ்த்தையும் சொல்லிவிடுகின்றேன். அப்புறம் தேவதை என்ன செய்கின்றாள்? தேவதையை கேட்டதாக சொல்லுங்கள்.கவிஞர். எதுகைமோனையான்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-17541343325186113832009-10-27T10:45:16.712+05:302009-10-27T10:45:16.712+05:30வாழ்த்துக்கள் ஜனா.
கலை ஆர்வத்தை மரபணுவில் இட்ட எனத...வாழ்த்துக்கள் ஜனா.
கலை ஆர்வத்தை மரபணுவில் இட்ட எனது பாட்டனார் என்று எழுதியிருந்தீர்கள் அருமையான வரி. காவிய நாயகனையே பிரமிக்கவைத்து அந்த நாயகனின் பாராட்டையும், கொளரவத்தையும் பெற்றவரின் பேரன் சும்மாவா என்ன?
எழுத்தக்களால் உங்களால் உயரமுடியும், தொடர்ந்தும் எழுதுங்கள், தொடருங்கள், வாழ்த்துக்கள்.Pradeephttps://www.blogger.com/profile/06276974245515240308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-58477348966532285022009-10-27T08:54:45.671+05:302009-10-27T08:54:45.671+05:30வாழ்த்துக்கள் ஜனா……..
அழகிய தேவதைக்கு தந்தையானதற...வாழ்த்துக்கள் ஜனா……..

அழகிய தேவதைக்கு தந்தையானதற்கு. ‘பேஸ்புக்’கில் அந்த படங்களைப் பார்த்து ஒரு தந்தையின் மகிழ்வை கண்டு ஆனந்தப்பட்டேன். தேவதையும், அம்மாவும் சுகமாக வாழ என்னுடைய மனப்பூர்வமான பிரார்த்தனைகள். தங்களின் பதிவுகளில் காத்திரமான விடயங்களை அலசி வருகிறீர்கள் வாழ்த்துக்கள். நட்சத்திர வாரத்துக்கும் வாழ்த்துக்கள். தேடல்களையும், எழுதுவதையும் என்றுமே நிறுத்தாதீர்கள்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-53000563415533345122009-10-27T00:09:58.151+05:302009-10-27T00:09:58.151+05:30வாழ்த்துக்கள் ஜனா.
கொடுக்கிற தெய்வம் அப்படியே உங்...வாழ்த்துக்கள் ஜனா.

கொடுக்கிற தெய்வம் அப்படியே உங்கள் அருகிலிருக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கட்டும்.Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-76652338790514810532009-10-26T22:50:25.384+05:302009-10-26T22:50:25.384+05:30ரொம்பவே அதிர்ஸ்டமுள்ள மாதம் கார்த்திகை உமக்கு! வாழ...ரொம்பவே அதிர்ஸ்டமுள்ள மாதம் கார்த்திகை உமக்கு! வாழ்த்துக்கள் ஜனா!தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-53799535391027165362009-10-26T22:28:59.873+05:302009-10-26T22:28:59.873+05:30வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.Priyannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-51632532902007802332009-10-26T19:59:55.786+05:302009-10-26T19:59:55.786+05:30அப்பப்பா படித்து திக்குமுக்காடி போய் விட்டேன். வாழ...அப்பப்பா படித்து திக்குமுக்காடி போய் விட்டேன். வாழ்த்துக்கள் ஜனா, அனைத்தும் தங்கள், உழைப்பிற்க்கும், படைப்பிற்க்கும் கிடைத்த சான்றுகள் தான். இன்னும் நிறைய பதிவிடுங்க.
உண்மையிலேயே நிரம்ப சந்தோஷம் கொள்கிறேன். தேவதை பிறந்த அதிஷ்டம் தான்.அடலேறுhttp://adaleru.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-83939720064393606372009-10-26T17:45:23.247+05:302009-10-26T17:45:23.247+05:30Congratulations Jana. Ask My Regard for Your new ...Congratulations Jana. Ask My Regard for Your new angle.Anonymoushttps://www.blogger.com/profile/05285819470498126663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-29030786877650913342009-10-26T17:24:07.270+05:302009-10-26T17:24:07.270+05:30வாழ்த்துக்கள் ஜனா..தகுதியான இடத்திற்கு பெருமைகள் வ...வாழ்த்துக்கள் ஜனா..தகுதியான இடத்திற்கு பெருமைகள் வந்து சேருகின்றன.Unknownhttps://www.blogger.com/profile/15303649570178155482noreply@blogger.com