tag:blogger.com,1999:blog-6714778117894867387.post4868964410303748210..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: உபாலியின் விமானவிபத்தும், தொடரும் மர்மமும்!!Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-61952297494473361132009-11-14T14:38:36.604+05:302009-11-14T14:38:36.604+05:30உங்கள் பதிவுகளை http://www.nilamuttram.com/ எனும் ...உங்கள் பதிவுகளை http://www.nilamuttram.com/ எனும் இணையத்தளத்திலும் பதிவு இட்டு எங்கள் முயற்சிக்கு கைகொடுக்கவும்tamilannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-22254729925657492582009-11-14T13:50:35.007+05:302009-11-14T13:50:35.007+05:30ரோஹன, உபாலி என சிங்கள மக்களே மறந்துகொண்டு செல்லும்...ரோஹன, உபாலி என சிங்கள மக்களே மறந்துகொண்டு செல்லும் முக்கியமானவர்களைப்பற்றி ஒரு தமிழானாக இருந்துகொண்டு, அதுவும் தமிழ் உணர்வாளனாக இருந்துகொண்டு நீங்கள், அவர்களின் சிறப்புக்கள் பற்றியும் பதிவிடுவது. உண்மையில் ஆச்சரியமாகவும், மெச்சத்தக்கதாகவும் உள்ளது. இதற்காகவே நீங்கள் பாராட்டப்படவேண்டியவர் ஜனா.Unknownhttps://www.blogger.com/profile/15303649570178155482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-68400200967281522892009-11-14T13:20:02.206+05:302009-11-14T13:20:02.206+05:30அறியவேண்டும் என பலமுறை ஆவலாக நான் தேடிய ஒரு விடயம்...அறியவேண்டும் என பலமுறை ஆவலாக நான் தேடிய ஒரு விடயம். உபாலி பற்றி பல தடவைகள் நான் சிறுவனாக இருக்கும்போது
பெரியவர்கள் பேசிக்கொள்வதை கேட்டிருக்கின்றேன். பரவாய் இல்லை தற்போது உங்கள் இந்த பதிவுமூலம் அறிந்துகொள்ளமுடிந்துள்ளது.
பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா.டிலான்https://www.blogger.com/profile/05689299040623452477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-58680218920391142322009-11-14T13:15:51.902+05:302009-11-14T13:15:51.902+05:30நல்ல பதிவு.
இலங்கையின் அம்பானி என்று கூட உபாலி விஜ...நல்ல பதிவு.
இலங்கையின் அம்பானி என்று கூட உபாலி விஜேவர்தனவைக் குறிப்பிடலாம்.

அவரது சாதனைகளை எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள் - நன்று - அவற்றோடு உபாலி ஃபியட் கார் தயாரிப்பையும் சேர்த்திருக்கலாம்.

நல்ல பதிவு!என்.கே.அஷோக்பரன்https://www.blogger.com/profile/08246084263994173082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-19212341942147539742009-11-14T12:59:42.168+05:302009-11-14T12:59:42.168+05:30Upali Wijewardene - உபாலி விஜேவர்த்தனா - நினைவு கூ...Upali Wijewardene - உபாலி விஜேவர்த்தனா - நினைவு கூரப்படுவபர்கள் எதிர்க் கொள்கையாளராக இருப்பினும் அவர்களுடைய பெயரைச் சரியாகக் குறிப்பிட வேண்டும் என்பதற்காக இந்தத் திருத்தம். மன்னிக்கவும்!
இலங்கை வரலாற்றில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த இவரை சதிசெய்து கொன்றார்களா என்ற ஒரு சந்தேகமும் இருக்கிறது!

இந்தியாவில் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடைய மர்மம்தான் இங்கு இவரது மர்மத்திலும்!

சரிதானே ஜனா?தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-74590055091761459882009-11-14T11:00:52.338+05:302009-11-14T11:00:52.338+05:30மீண்டும் ஒரு தேவையான, அறியவேண்டிய சிறந்த ஒரு பதிவு...மீண்டும் ஒரு தேவையான, அறியவேண்டிய சிறந்த ஒரு பதிவு. பதிவுக்கு நன்றிகள்.Anonymoushttps://www.blogger.com/profile/05285819470498126663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-35162578144825308082009-11-14T10:33:51.780+05:302009-11-14T10:33:51.780+05:30சம்பவம் பற்றி மேலோட்டமாக கேள்விப்ப்பட்டிருக்கின்றே...சம்பவம் பற்றி மேலோட்டமாக கேள்விப்ப்பட்டிருக்கின்றேன். அனால் விரிவான விடயங்கள் தெரியமுடியவில்லை.
ஆனால் இன்று உபாலி, விமானவிபத்து பற்றி விரிவாக அறிந்துகொண்டேன். பதிவுக்கு நன்றி அண்ணா.சயந்தன்https://www.blogger.com/profile/09921822858587309836noreply@blogger.com