tag:blogger.com,1999:blog-6714778117894867387.post504489671573567020..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: ஹொக்ரெயில் - 03.05.2011Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-7809547861907101202011-05-21T21:12:55.280+05:302011-05-21T21:12:55.280+05:30இவர் யார் என்பதை கெட்டிக்காரர்கள் பின்னூட்டத்தில் ...இவர் யார் என்பதை கெட்டிக்காரர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கிலாம்.
விரைவில் அவர் பற்றிய முழுமையான பதிவை தர உள்ளேன்.
John B. Oakes//
சரியா பாஸ்...
பரிசு ஒன்றும் இல்லையா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-84106024365644736262011-05-21T21:12:41.330+05:302011-05-21T21:12:41.330+05:30சகோ, தாமதமான வருகையினைப் புரிந்து கொள்வீர்கள் என ந...சகோ, தாமதமான வருகையினைப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-22445788222718610472011-05-21T21:10:44.737+05:302011-05-21T21:10:44.737+05:30ஆம்..இன்று தமிழ் எழுத்துலகத்தை விட்டு மறைந்தாலும் ...ஆம்..இன்று தமிழ் எழுத்துலகத்தை விட்டு மறைந்தாலும் எப்போதும் தனது படைப்புக்களால் வாழ்ந்துகொண்டிருக்கும் சுஜாதாவின் பிறந்த தினம் இன்று.//

நினைவுகளோடு சங்கமித்து விட்ட, எழுத்தோவியத்தினை மறக்க முடியுமா?

ஒருநாட்டின் வளர்ச்சியை கணிப்பிடுவதற்கு முக்கிமாக அந்த நாட்டின் பத்திரிகை சுதந்திரமும் கணிக்கப்படவேண்டும் என தற்போது ஐ.நா எடுத்துள்ள தீர்மானம் ஏகமனதாக வரவேற்கப்படவேண்டிய ஒன்றே.//

அதானே போகிற போக்கில் பத்தாயிரம் ரூபா தாளும் வந்து விடும் போல இருக்கே.

இன்றைய காட்சியின் வருகைக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

இது ஹசானின் கெட்டகாலமா அல்லது ஸ்ரீ லங்கா கிரிக்கட்டின் கெட்டகாலமா என்று!//

கிரிக்கெட்டிலும் நம்ம நாட்டு அரசியலின் சித்து விளையாட்டுக்கள் என்பதற்கு இதனை விட வேறென்ன வேண்டும்..
ஆட்ட நிர்ணய சதியினை விட, அரசியல் அழுத்தங்களும் அதிகமாக இருக்கும் சகோ.

//இந்த வாரவாசிப்புக்கள்//

சவாலே சமாளி..பகிர்விற்கு நன்றிகள், இனித் தான் படிக்க வேண்டும் சகோ.

//மழை தருமோ...
ரசிக்க வைக்கும் பாடல்...நினைவுகளை கிளறுகிறது.

இவர் யார் என்பதை கெட்டிக்காரர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கிலாம்.
விரைவில் அவர் பற்றிய முழுமையான பதிவை தர உள்ளேன்.
John B. Oakes//
சரியா பாஸ்...
பரிசு ஒன்றும் இல்லையா.

ஆனால்…அப்பாவை இயக்கும் ரிமோட் அம்மாவிடம்தான் இருக்கு!//
அவ்.....இந்தக் கால குடும்ப வாழ்வைப் படம் பிடித்திருக்கிறீங்க சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-88647979442812455892011-05-07T03:40:46.008+05:302011-05-07T03:40:46.008+05:30His writing style is unique and he connects with r...His writing style is unique and he connects with readers with a feel good factor. And Mr.Sujatha is also a humble and generous person.maadhumaihttps://www.blogger.com/profile/16913409784625025408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-77412543973826823612011-05-06T21:52:09.627+05:302011-05-06T21:52:09.627+05:30புது செய்திகளுடம் மியூசிக் கபே சேர்ந்து நல்லா வந்த...புது செய்திகளுடம் மியூசிக் கபே சேர்ந்து நல்லா வந்து இருக்குது. அந்த பாடல், தெலுங்கு டப்பிங்கா?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-28508333233534292742011-05-05T19:14:51.246+05:302011-05-05T19:14:51.246+05:30அனைத்து துறைகளிலும் புகுந்து பல நிகழ்வுகளை பகிர்ந்...அனைத்து துறைகளிலும் புகுந்து பல நிகழ்வுகளை பகிர்ந்திருக்கும் விதம் சிறப்பு அதிலும் சுஜாதா பற்றிய முதல் அறிமுகம் சிறப்புபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-1796257320135439872011-05-05T11:19:32.296+05:302011-05-05T11:19:32.296+05:30சுஜாதா - தல! தலதான்!
தன்னம்பிக்கை - நானும் ஒரு கோ...சுஜாதா - தல! தலதான்!
தன்னம்பிக்கை - நானும் ஒரு கோப்மேயரின் புத்தகம் வாசித்து பாதிலயே நொந்து போனவன்! சும்மா போங்க பாஸ்! :-)

கலக்கல்ஸ்! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-55166696460166538592011-05-04T19:53:34.094+05:302011-05-04T19:53:34.094+05:30சுஜாதா பற்றிய கருத்துப்பகிர்வு அருமை,நண்பரே!சுஜாதா பற்றிய கருத்துப்பகிர்வு அருமை,நண்பரே!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-81643039605342041052011-05-04T19:52:15.712+05:302011-05-04T19:52:15.712+05:30//ஆனால்…அப்பாவை இயக்கும் ரிமோட் அம்மாவிடம்தான் இரு...//ஆனால்…அப்பாவை இயக்கும் ரிமோட் அம்மாவிடம்தான் இருக்கு!//
நல்ல டைமிங் ஜோக்!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-39339905979681593582011-05-04T08:22:33.632+05:302011-05-04T08:22:33.632+05:30சுவாரஸ்யம்.. அ
கேபிள் சங்கர்சுவாரஸ்யம்.. அ

கேபிள் சங்கர்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-49757966564802270232011-05-04T06:22:04.642+05:302011-05-04T06:22:04.642+05:30Guillermo Cano இதுதான் அந்த நபரினுடைய பெயர்..........Guillermo Cano இதுதான் அந்த நபரினுடைய பெயர்...........

பரிசு எப்ப பாசலில் வரும்?????????ஆகுலன்https://www.blogger.com/profile/08555389807754756834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-11556480786361024252011-05-04T00:01:37.448+05:302011-05-04T00:01:37.448+05:30அப்பாடா எத்தனை நாளுக்குப் பிறகு cocktail அருந்த கி...அப்பாடா எத்தனை நாளுக்குப் பிறகு cocktail அருந்த கிடைத்திருக்கிறது அருமை.

சுஜாதா எனக்கும் அவரைப் பற்றி இதே கருத்துத்தான். முன்பொருமுறை எழுதியும் இருக்கிறேன்.

பத்திரிகை சுதந்திரமா? அப்படின்னா? ஹெலோ நாம ஸ்ரீலங்காவில் இருக்கிறோம்.

ஹஷான் பேசவில்லை அவர் போட்டிருக்கும் பச்சை சட்டை பேசுகிறது அவரது அரசியலுக்கு க்ரிக்கெட்டை இழுத்தது சரியல்ல.

சுய முன்னேற்ற புத்தகங்கள் முன்பு படிப்பதுண்டு, கோப் மேயர் ஐப் படித்த போது எனக்கு என்னமோ நானும் பெரிய பில் கேட்ஸ் ஆகி விடுவேன் என்றே யோசித்திருக்கிறேன்.இப்போது ஆர்வமில்லை.

சலனப் படஙள் ரெண்டும் பார்க்கவில்லை நாளைக்குப் பார்க்கிறேன் அண்ணா.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-34817811872075683822011-05-03T20:09:37.863+05:302011-05-03T20:09:37.863+05:30அண்ணா அருமை சவாலே சமாளியை திருட முயற்சிக்கிறேன்......அண்ணா அருமை சவாலே சமாளியை திருட முயற்சிக்கிறேன்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-29650036333943226372011-05-03T19:50:54.532+05:302011-05-03T19:50:54.532+05:30Waiting for hasaan thilakaratne!!!Waiting for hasaan thilakaratne!!!Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-36739697837205549402011-05-03T19:46:24.132+05:302011-05-03T19:46:24.132+05:30சுஜாதா பற்றிய கருத்துக்கள் அருமை.சவாலே சமாளி -நன்ற...சுஜாதா பற்றிய கருத்துக்கள் அருமை.சவாலே சமாளி -நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-50033504225353525602011-05-03T19:44:38.385+05:302011-05-03T19:44:38.385+05:30:):)யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.com