tag:blogger.com,1999:blog-6714778117894867387.post566694236541819775..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: திரையுலகில் ஜொலித்த பாத்திரங்களும் அதற்கான நடிகர்களும்.Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-70619613528529780912011-01-24T01:36:57.460+05:302011-01-24T01:36:57.460+05:30சிலபாத்திரங்களின் பெயர்களாகவே நடிகர்களை உணரமுடிந்த...சிலபாத்திரங்களின் பெயர்களாகவே நடிகர்களை உணரமுடிந்தது ஒரு காலம். எனக்குப் பிடித்த கமலின் பாத்திரங்கள் பற்றி இரு வருடங்களுக்கு முன்னர் அவரின் பாத்திரங்களின் பெயருடன் நான் எழுதிய பதிவு உங்களின் பார்வைக்காக.

http://enularalkal.blogspot.com/2009/08/blog-post_07.htmlவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-66752103676396842252011-01-22T19:25:08.322+05:302011-01-22T19:25:08.322+05:30//இப்படி முத்திரை குத்திய பாத்திரங்கள், நடிகர்களின...//இப்படி முத்திரை குத்திய பாத்திரங்கள், நடிகர்களின் ஸீன்கள் பல இருக்கின்றன. அவற்றில் எனக்கு பிடித்தவைகளைத்தான் உங்களுக்கு சொல்லியிருக்கின்றேன்.//
வேலு நாயக்கர், ரமணா, மற்றும் பாலாவின் பாத்திரங்கள் தங்களின் பட்டியலில் இல்லாதது ஆச்சர்யமளிக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-7942545760942731842011-01-22T07:53:21.445+05:302011-01-22T07:53:21.445+05:30அண்ணா நல்ல ரசனையுடன் பகிர்ந்துள்ளீர்கள்... அத்துடன...அண்ணா நல்ல ரசனையுடன் பகிர்ந்துள்ளீர்கள்... அத்துடன் கரன் குழந்தை நட்சத்திரமாக முன்னரே படம் நடித்தள்ளார் என நினைக்கிறேன்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-88097637850254531142011-01-21T19:56:16.013+05:302011-01-21T19:56:16.013+05:30மிகவும் ரசனைக்காராக இருக்கிறீர்கள். கதாபாத்திரங்கள...மிகவும் ரசனைக்காராக இருக்கிறீர்கள். கதாபாத்திரங்களை நீங்கள் நினைவு கூர்ந்த விதம் அருமை..
அந்த புரம் பார்த்தீபன் நல்ல தெரிவு..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-82996733273407232672011-01-21T17:42:50.870+05:302011-01-21T17:42:50.870+05:30“பச்சைக்கிளி முத்துச்சரம்”அருமையான படம் ஆனால் பெரி...“பச்சைக்கிளி முத்துச்சரம்”அருமையான படம் ஆனால் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-91825838010457275592011-01-21T01:54:59.650+05:302011-01-21T01:54:59.650+05:30இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து படங்களையும் ...இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். நன்றாக எழுதியுள்ளீர்கள்.
ஆண் பாவம், அரங்கேற்றவேளை திரைப்படத்தில் வரும் நம்பி அண்ணே கேரக்டர் மூலம் அசத்திய திரு. வி.கே.ஆர் அவர்களை எப்படி விட்டீர்கள்?டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-12680808918504431182011-01-20T23:32:50.507+05:302011-01-20T23:32:50.507+05:30நீங்கள் குறிப்பிட்டவர்களில் பச்சைக்கிளி முத்துசரம்...நீங்கள் குறிப்பிட்டவர்களில் பச்சைக்கிளி முத்துசரம் ஜோதிகாவின் நடிப்புதான் மக்ஸிமம்!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-6596601347686574232011-01-20T22:15:07.721+05:302011-01-20T22:15:07.721+05:30இரண்டை தவிர மீதி பார்த்த படங்கள்......
நல்ல பதிவு ...இரண்டை தவிர மீதி பார்த்த படங்கள்......
நல்ல பதிவு அண்ணா...
இது தொடர வேண்டும்...எதிர்பார்ப்புஷஹன்ஷாhttps://www.blogger.com/profile/15510816855988623157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-81732117284901802152011-01-20T21:33:23.716+05:302011-01-20T21:33:23.716+05:30அடடா அருமை ஜனா அண்ணா,
இதைப் பார்த்ததும் எனக்கும் இ...அடடா அருமை ஜனா அண்ணா,
இதைப் பார்த்ததும் எனக்கும் இப்படி ஒரு பதிவு போட தோன்றுகிறது.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-78055741047774574362011-01-20T20:16:31.793+05:302011-01-20T20:16:31.793+05:30நல்ல பார்வை . நம்மவர் படம் மட்டும் தவறான தேர்வுநல்ல பார்வை . நம்மவர் படம் மட்டும் தவறான தேர்வுpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-12521716886633713492011-01-20T20:05:46.193+05:302011-01-20T20:05:46.193+05:30ஒரு படத்தை தவிர ஏனையவை பார்த்த படங்கள் தான். பதிவு...ஒரு படத்தை தவிர ஏனையவை பார்த்த படங்கள் தான். பதிவுகளை புதிது புதிதாக எப்படியெல்லாம் உருவாக்குகிறீர்கள். உங்களை நானும் பாலோ பண்ண போறான். நல்ல விசயங்களை கத்துக்கிறதில தப்பே இல்லை,.KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-80397396514500592542011-01-20T18:58:59.964+05:302011-01-20T18:58:59.964+05:30இதை ஒரு தொடராகவே, நீங்கள் எழுதலாமே.இதை ஒரு தொடராகவே, நீங்கள் எழுதலாமே.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-21375997432347072512011-01-20T18:09:58.234+05:302011-01-20T18:09:58.234+05:30பச்சைக்கிளி முத்துச்சரம் - உண்மையிலேயே முத்தான திர...பச்சைக்கிளி முத்துச்சரம் - உண்மையிலேயே முத்தான திரைப்படம். தொலைக்காட்சியில் தான் பார்த்தேன். பாதியில் வேலை நிமித்தமாக படத்தை தவிர்க்க வேண்டி வந்தது. மறுநாள் ஊரெல்லாம் தேடி அப்படத்தின் விசிடி வாங்கினேன். எந்த படத்திற்காகவும் இப்படி அலைந்ததில்லை. காரணம் படத்தின் கதை மற்றும் ஜோ.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-18169482194360669632011-01-20T18:09:16.150+05:302011-01-20T18:09:16.150+05:30உங்கள் பார்வை மிகவும் வித்தியாசமாகவும் நன்றாகவும் ...உங்கள் பார்வை மிகவும் வித்தியாசமாகவும் நன்றாகவும் உள்ளது ஜனா! சிந்து பைரவி, மௌனராகம் இரண்டும் நான் பார்த்த படங்கள்! ஏனையவற்றை நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன் - நீங்கள் சொன்னதுக்காக!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.com