tag:blogger.com,1999:blog-6714778117894867387.post720227694248950881..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: கமல் ஹாசனின் தசா அவதாரங்கள்…Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-6749691406895750372011-01-11T00:01:14.823+05:302011-01-11T00:01:14.823+05:30I regret to inform that you have missed films like...I regret to inform that you have missed films like Indian, Apoorva sagothargal, Michael madana kama rajan ( Hilarious comedy with one of the best timing comedy of character Kameshwaran), Devar Nagan ( First Tamil film to expose the realities of Rural Southern Tamil Nadu), Nayagan ( reveals the story of underworld Mumbai don Varadaraja mudaliar, One of the Top 100 films of wisdom though inspired from Godfather), Moondram Pirai or Sudma ( National award performance), Salangai Oli (Portrayal of the struggles of a classical dancer in the film world), Aalavandan, Mahanadi, Virumandi (Gives a View of anti-capital punishment with a very strong real life story and a volatile screen play), Gurudipunal (Not a hit but, A Fantastic action movie with lots of stunts and scenes reflecting actual anti-national problems in the country) Hey ram (brings the cruel realities existed during the time of partition) and Last but not least Anbe Sivam ( Though I'mt not an avid supporter of communism, still this is one of the best films made in India)Nareshhttps://www.blogger.com/profile/17041333815230382871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-29063855899703707512011-01-03T08:31:07.494+05:302011-01-03T08:31:07.494+05:30கடல் மீன்கள் - பயங்கரமான பிளாப் படம்..
பேசும்படம் ...கடல் மீன்கள் - பயங்கரமான பிளாப் படம்..
பேசும்படம் & அவ்வை சண்முகி -> என்னுடைய all-time favourite படங்கள்..பிரசன்னா கண்ணன்https://www.blogger.com/profile/10605117813969642889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-56086010848850557772010-12-28T10:30:30.229+05:302010-12-28T10:30:30.229+05:30அதெல்லாம் சரி.. தெரு நாய் மாதிரி சீசனுக்கு சீசன் ஒ...அதெல்லாம் சரி.. தெரு நாய் மாதிரி சீசனுக்கு சீசன் ஒரு பொம்பளைய யூஸ் பண்ணிவிட்டு அப்புறம் கழட்டிவிட்டு அடுத்ததை பிடிச்சிகினு புதுபுது அவதாரம் எடுத்து, கேட்டா ரொம்ப அறிவுஜீவித்தனமா என்னுடைய பெட்ரூம எட்டிப்பார்க்காதீங்க உளறிகொட்டறாரே, இதப்பத்தி என்ன சார் நினைக்கிறீங்க..எழிலன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-88099613150287743692010-12-28T10:09:38.874+05:302010-12-28T10:09:38.874+05:30அருமை.. அருமை..
கேபிள் சங்கர்அருமை.. அருமை..
கேபிள் சங்கர்shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-64998752799779813142010-12-28T09:47:45.550+05:302010-12-28T09:47:45.550+05:30அருமையான படத் தெரிவுகள்..ஆனால் உங்களளவுக்கு கமல் ப...அருமையான படத் தெரிவுகள்..ஆனால் உங்களளவுக்கு கமல் படங்கள் தெரிந்தோர் இங்கே குறைவென்றே நினைக்கிறேன்!!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-48775879539469116432010-12-28T07:43:09.473+05:302010-12-28T07:43:09.473+05:30அவ்வ்வ்வ்....
கமல்மீன்கள், சதிலீலாவதி, அவ்வை ஷண்மு...அவ்வ்வ்வ்....
கமல்மீன்கள், சதிலீலாவதி, அவ்வை ஷண்முகி, வேட்டையாடு விளையாடு மட்டும் தான் பார்த்திருக்கிறேன்... :-(கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-12053048558030723512010-12-28T00:13:39.272+05:302010-12-28T00:13:39.272+05:30சிம்லா ஸ்பெஷல் - கமலுக்கே பிடிக்குமா தெரியவில்லை
...சிம்லா ஸ்பெஷல் - கமலுக்கே பிடிக்குமா தெரியவில்லை

பேசும் படம் - சூப்ப்பர் கமலை தவிர யாராலும் நிச்சயம் நடிக்க முடியாது. நீங்கள் சொன்ன பனிக்கட்டி கத்தி ராஜேஷ்குமார் கமலிடம் பகிர்ந்த ஒரு விடயம் என எங்கோ எப்போதோ படித்த ஞாபகம் கேள்விப்பட்டிருக்கிரீர்களா?

கலைஞன்- சொறி ரொம்பவும் அலுப்பான ஒரு படம் தில்லுபறு ஜானி, எந்தன் நெஞ்சில் நீங்காத பாடல்கள் பிடிக்கும். கதாநாயகி கொஞ்சம் மாதுரி டிக்சித் போல இல்லை

சதிலீலாவதி- இதுவும் சூப்ப்பர் எத்தனை தடவையும் பார்க்கலாம்

அவ்வை சண்முகி- என்றென்றைக்கும் என் பிரிய நடிகையான மீனா நடித்தது. சிறப்பான நகைச்சுவை பொழுது போகும். என்ன கொஞ்சம் Mrs Doubtfire ஐ நினைத்தல்தான்

வேட்டையாடு விளையாடு - கொஞ்சம் underplay பண்ணி நடித்திருப்பார்.All credits goes to Gowthamதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-70441596395015123392010-12-27T23:59:50.706+05:302010-12-27T23:59:50.706+05:30ம்ம் அருமை ஜனா அண்ணா
பலரும் விரும்பாத படங்களை போ...ம்ம் அருமை ஜனா அண்ணா
பலரும் விரும்பாத படங்களை போட்டிருக்கிறீர்கள். அத்தனையும் நானும் பார்த்திருக்கிறேன்.

ஏக் துஜே கேலியே - ம்ம் அருமை கமலின் துடிப்பான நடிப்பு பிடிக்கும். கூடவே பாடல்கள், ரதியை விட மாதவியும் அந்தக் கண்களும் மற்றும்படி வழமை போல கமராவில் எடுத்த KB யின் டிராமா
முதுகில் காதல் கடிதம், மின்குமிழ் அணைத்து ஒளிரச் செய்வது எல்லாம் இதற்கு முன்பே மூன்று முடிச்சில் இருந்தது.

உல்லாச பறவைகள் - "ஜெர்மனியின் செந்தேன் மலரே", தீபா ரெண்டே விஷயம்தான் பிடிக்கும்.

கடல் மீன்கள்- ம்ம் நல்ல மசாலா எனக்கு 80 களில் SPM , ராஜசேகர், ரங்கராஜன் இயக்க கமல் நடித்தப் படங்கள் எல்லாம் பிடிக்கும். பிரச்சினையில்லாத கமல். அப்பா தலைய சொறிஞ்சி கொஞ்சம் ஓவர் ஆக்ட் பன்னுவார்தானேதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-50470739903918930952010-12-27T23:24:27.296+05:302010-12-27T23:24:27.296+05:30அதிகமாய் கமல் படம் பார்க்கிறேன் என்று எண்ணியிருந்த...அதிகமாய் கமல் படம் பார்க்கிறேன் என்று எண்ணியிருந்தேன்..ஆனால் உங்கள் பட்டியலில் வெறும் மூன்றே படங்களைத் தான் பார்த்திருக்கிறேன்..!!!!sinmajanhttps://www.blogger.com/profile/02796782622805795587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-9294886342103229552010-12-27T22:26:59.088+05:302010-12-27T22:26:59.088+05:30தமிழ் சினிமா ஒரு கோயில் என்றால் கமல் அங்கே கடவுள் ...தமிழ் சினிமா ஒரு கோயில் என்றால் கமல் அங்கே கடவுள் (இதை எங்காவது கேட்ட ஞாபகம் இருந்தால் சங்கம் பொறுப்பேற்காது)KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-58730547165173140122010-12-27T22:26:32.861+05:302010-12-27T22:26:32.861+05:30கமல் நல்ல கலைஞன்.கமல் நல்ல கலைஞன்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-52079378058372086472010-12-27T22:00:43.225+05:302010-12-27T22:00:43.225+05:30தேவையற்ற பதிவு... ஆனாலும் உங்க எழுத்து நல்லா இருந...தேவையற்ற பதிவு... ஆனாலும் உங்க எழுத்து நல்லா இருந்துச்சுpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-65873929269671442312010-12-27T21:38:27.478+05:302010-12-27T21:38:27.478+05:30அட அட அட....கலக்கல் அவதார படைப்பு அண்ணா...
ஒரு சி...அட அட அட....கலக்கல் அவதார படைப்பு அண்ணா...

ஒரு சில படங்களை இனித்தான் பார்க்கப் போகின்றேன்...(கடல் மீன்கள்)

அண்ணா நான் போடலாம் எண்டு பார்த்தால் முந்தீட்டீங்களே...(ஏக் துயே ஹேலியே…)இருந்தாலும் நானும் போடுவேன்...எனக்கும் புடிச்சிருக்கு...ஷஹன்ஷாhttps://www.blogger.com/profile/15510816855988623157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-55708493397099364772010-12-27T21:02:37.523+05:302010-12-27T21:02:37.523+05:30உங்களது தெரிவுகளில் பேசும் படத்தை தவிர மற்றைய அனைத...உங்களது தெரிவுகளில் பேசும் படத்தை தவிர மற்றைய அனைத்தையும் பார்த்திருக்கிறேன்.

சிறிய வயதில் கலைஞன் படம் பார்த்து பயந்தது நினைவுக்கு வருகிறதுயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-89348028370273763332010-12-27T20:24:17.412+05:302010-12-27T20:24:17.412+05:30kamal - SuperBkamal - SuperBVathees Varunanhttps://www.blogger.com/profile/13872981317629425498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-24777526662094260122010-12-27T20:22:05.923+05:302010-12-27T20:22:05.923+05:30கலக்குறீங்க! :-)கலக்குறீங்க! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-74706649961513044532010-12-27T20:12:00.318+05:302010-12-27T20:12:00.318+05:30சூப்பர் தெரிவுகள்சூப்பர் தெரிவுகள்FARHANhttps://www.blogger.com/profile/01164851576285095338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-12725375948349615242010-12-27T20:11:32.478+05:302010-12-27T20:11:32.478+05:30கமல் = உலகநாயகன்.
கமல் ரசிகனின் தெரிவுகள் நல்லாத்த...கமல் = உலகநாயகன்.
கமல் ரசிகனின் தெரிவுகள் நல்லாத்தான் இருக்கு, கமல் படங்களில் எனக்குப் பிடிக்காதது என்று ஒன்றைச் சொல்வது கடினம்.

நல்ல தெரிவுகள் அண்ணே..:DBavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-57189725186615667812010-12-27T19:54:49.471+05:302010-12-27T19:54:49.471+05:30சில படங்கள் நான் கேள்விப்பட்டதே இல்லை. இனிமேல் தான...சில படங்கள் நான் கேள்விப்பட்டதே இல்லை. இனிமேல் தான் தேடி பார்க்க வேணும்.

அல்ல தெரிவுகள் அண்ணாநிரூஜாhttps://www.blogger.com/profile/17189538381178942319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-33542382218957063222010-12-27T19:42:15.197+05:302010-12-27T19:42:15.197+05:30மருதநாயகம் எப்ப அண்ணா வரும் ??மருதநாயகம் எப்ப அண்ணா வரும் ??டிலீப்https://www.blogger.com/profile/10548075802962502613noreply@blogger.com