tag:blogger.com,1999:blog-6714778117894867387.post8392550916376122250..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: ஞாயிறு ஹொக்ரெயில் (06.06.2010)Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-30048652985959907722010-06-12T22:01:44.081+05:302010-06-12T22:01:44.081+05:30//சுபாங்கனும், கூல்போயும் தமது வயதிற்கும் மீறிய அற...//சுபாங்கனும், கூல்போயும் தமது வயதிற்கும் மீறிய அறிவையும், ஆர்வத்தையும் பல அனுபவங்களையும் கொண்டிருந்தமை அதிசயிக்கவைத்தது.//
உங்களுக்கு பதிளேளு வயசில கிடைத்த வயதிற்கும் மீறிய அறிவையும், ஆர்வத்தையும் பல அனுபவங்களும் யாருக்கும் இலகுவாக கிடைக்காத வரங்கள் அண்ணா...
இரண்டாதுது சந்திப்பில் பழமுதிர்சோலையில் சியர்ஸ் வித் ஜனா சொன்னோம்.

//ஒரு உண்மையான செய்தியாளனின் பேனாமுனை சக்தி எத்தகையது, குற்றம் செய்தவர் நாட்டின் உச்ச பதவியில் இருக்கும் தலைவர் என்றாலும், அவர் செய்த குற்றம்கூட மறைக்கப்பட்டுவிடாமல், அதை வெளியுலகத்திற்கு கொண்டுவந்து, குற்றம் செய்தவர் உச்ச அரியணையில் இருந்தாலும் அவரை தூக்கி எறியும் சக்தி பேனாமுனைக்கு உண்டு //
எழுத்து துறையில் நீங்களும் தான் 'கிட்ட தட்ட'சரிவந்த சரித்திர நாயகன்..

'கிராமத்து பறவையும் சில கடல்களும்' அன்பளிப்புக்கு நன்றி..
யாருக்கு என்ன பரிசு தரவேண்டும் என்ற ராஜதந்திரத்தை கரைத்து குடித்து விரல் நுணியில் வைத்திருக்கிறீர்கள்..Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-91043330971660916422010-06-09T14:57:46.751+05:302010-06-09T14:57:46.751+05:30உங்கள் வலைப்பதிவுக்கு எனது முதல் வருகை இது. இனிமே...உங்கள் வலைப்பதிவுக்கு எனது முதல் வருகை இது. இனிமேல் அடிக்கடி வரலாம்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-41300331515304969082010-06-08T12:46:16.305+05:302010-06-08T12:46:16.305+05:30@மருதமூரான்.
நன்றி மருதமூரான். நல்லூரில் தொடர்ந்த...@மருதமூரான்.

நன்றி மருதமூரான். நல்லூரில் தொடர்ந்து அடிக்கடி பதிவர் சந்திப்பு நடக்கும். சின்ன ஒரு ஹப் கிடைத்தாலும் நீங்களும் யாழ்ப்பாணம் வந்து கலந்துகொள்ளுங்கள். (நல்லவர்கள் கூடினால் நல்லவிடயங்கள்தான் பேசுவோம்...hee hee)Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-68901289616040829492010-06-08T12:41:36.928+05:302010-06-08T12:41:36.928+05:30@சயந்தன்
நன்றி சயந்தன். நீங்கள் சொன்னது முழுமையான ...@சயந்தன்
நன்றி சயந்தன். நீங்கள் சொன்னது முழுமையான உண்மை அதன் பெருமை எல்லாம் எழுத்தாளர் சேட்டனையே சாரும்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-7090187922606437352010-06-08T12:39:43.572+05:302010-06-08T12:39:43.572+05:30@Pradeep
நன்றி அண்ணா. கண்டிப்பாக ஒவ்வொரு ஞாயிறும்...@Pradeep
நன்றி அண்ணா. கண்டிப்பாக ஒவ்வொரு ஞாயிறும் மிக்ஸ் பண்ண முயற்சிக்கின்றேன்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-44222037806690145172010-06-08T12:38:11.457+05:302010-06-08T12:38:11.457+05:30@கன்கொன் || Kangon
கண்டிப்பாக 3 இடியட்ஸ் பாருங்கள...@கன்கொன் || Kangon
கண்டிப்பாக 3 இடியட்ஸ் பாருங்கள் கோபி. ஏற்கனவே அது பற்றி நான் ஒரு பதிவும் போட்டிருக்கின்றேன். தமிழிலும் எடுக்கபோகின்றார்களாம். அதற்கு முதல் பார்த்துவிடுங்கள்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-60177310894327868432010-06-08T12:35:41.739+05:302010-06-08T12:35:41.739+05:30@ Balavasakan
நன்றி பாலவாசன். ம்ம்ம் அடிக்கடி சந்...@ Balavasakan
நன்றி பாலவாசன். ம்ம்ம் அடிக்கடி சந்திக்கலாம். அடுத்து ஷர்தாஜி மேல் எப்போதும் எனக்கு ஒரு தனி மரியாதை உண்டு. ஆகவே அவரது தரவுகள் நிறைய உண்டு.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-56154485938648620002010-06-08T12:31:15.144+05:302010-06-08T12:31:15.144+05:30@ Subankan
நன்றி. சுபாங்கன். வஞ்சப்புகழ்ச்சி அல்ல...@ Subankan
நன்றி. சுபாங்கன். வஞ்சப்புகழ்ச்சி அல்ல உண்மையைத்தான் சொன்னே;. தமிழிலும் வரத்தான் போகுதாம். ஆனால் இந்த கதையின் ஆழம் புரியாமல் நடிக்க தயாராகிக்கொண்டிருப்பவர்களை நினைக்கத்தான் அழுவதா? சிரிப்பதா? என்று தோன்றுகின்றது.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-40222656007268161642010-06-07T10:54:19.789+05:302010-06-07T10:54:19.789+05:30‘ஐபா’வில் த்ரி இடியட்ஸ் 11 விருதுகளை வென்றதில் ஆச்...‘ஐபா’வில் த்ரி இடியட்ஸ் 11 விருதுகளை வென்றதில் ஆச்சரியமில்லை. கடந்த வருடம் வெளியான இந்தியப் படங்களில் த்ரி இடியட்ஸ் முதல் மூன்று படங்களுக்குள் வரக்கூடியதே.

(நல்லூரில் பதிவர் சந்திப்பு அடிக்கடி நடப்பதாக தகவல்- நல்ல விடயங்கள் ஆராயப்பட்டால் நல்லதே)maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-27101519453519724792010-06-07T09:26:34.331+05:302010-06-07T09:26:34.331+05:30ஹொக்ரெயில் மீண்டும் வரத்தொடங்கியமை மகிழ்ச்சி. த்ரீ...ஹொக்ரெயில் மீண்டும் வரத்தொடங்கியமை மகிழ்ச்சி. த்ரீ இடியட்ஸ் விருதுகள் எதிர்பார்த்ததுதான். இவை முழுதாக எழுத்தாளர் சேட்டனுக்கே சேரும் என்பது என் கருத்து. அப்புறம் அந்த பறவைகளின் படம் அருமை. தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறும் ஹொக்ரெயில் போடுங்கள்.சயந்தன்https://www.blogger.com/profile/09921822858587309836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-66959547515344085562010-06-06T22:35:09.440+05:302010-06-06T22:35:09.440+05:30மீண்டும் ஹொக்ரெயில் கலந்து தர தொடங்கியாச்சுப்போல. ...மீண்டும் ஹொக்ரெயில் கலந்து தர தொடங்கியாச்சுப்போல. வாழத்துக்கள். ஒவ்வொரு ஞாயிறும் வந்து ஸியேஸ் சொல்கின்றேன்.Pradeephttps://www.blogger.com/profile/06276974245515240308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-6185528829631215412010-06-06T22:32:50.129+05:302010-06-06T22:32:50.129+05:30// Subankan said...
அம்பானி சகோதரர்கள் - நீ...// Subankan said...

அம்பானி சகோதரர்கள் - நீதிமன்றத் தீர்ப்பின்படி! //

ம்...

அடுத்து,
உங்கள் சந்திப்புப் பற்றி அறிந்தேன்.
வாழ்த்துக்கள்.

நகைச்சுவை - ஹி ஹி... ;)

3 முட்டாள்கள் : ஓ! பார்க்கவில்லை இன்னும். ஹி ஹி...கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-84044245742170282092010-06-06T22:22:12.894+05:302010-06-06T22:22:12.894+05:30அப்பாடா !!அடிக்கடி சந்திச்சு அரட்டை அடிக்க ஒராள் ர...அப்பாடா !!அடிக்கடி சந்திச்சு அரட்டை அடிக்க ஒராள் ரெடி உங்கள சொன்னேன்...

சர்தாஜி ஜோக் நிறையவச்சிருக்கீங்க போல...ஹி..ஹி... பாட்டும் படமும் பார்க்கிறன் சிரித்து முடிந்நு விட்டு...balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-30289310455250967732010-06-06T21:56:17.338+05:302010-06-06T21:56:17.338+05:30அம்பானி சகோதரர்கள் - நீதிமன்றத் தீர்ப்பின்படி!
உங...அம்பானி சகோதரர்கள் - நீதிமன்றத் தீர்ப்பின்படி!

உங்களைச் சந்தித்துக்கொண்டதில் மகிழ்ச்சி

//சுபாங்கனும், கூல்போயும் தமது வயதிற்கும் மீறிய அறிவையும், ஆர்வத்தையும் பல அனுபவங்களையும் கொண்டிருந்தமை அதிசயிக்கவைத்தது.

அவ்வவ், இதுக்குப்பெயர்தான் வஞ்சப்புகழ்ச்சியோ?

3 இடியட்ஸ் - தமிழிலும் வருதாமே?

நகைச்சுவை - ஹீ ஹீSubankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.com