பிளாந்தன் செடிகள் அதிகமாக காணப்படுவதனால் சுவையான மீன்களை தேசத்திற்கு வழங்கும் பண்ணைக் கடல்
யாழ்ப்பாணத்தில் இருந்து தீவகத்திற்குள் பிரதேசித்து அல்லைப்பிட்டி என்ற இடத்தில் திரும்பியவுடன் வரும் அழகிய பனங்கூடல்
புங்குடுதீவில் தெற்கு பக்க கடற்கரையை பார்த்தவண்ணம் இருக்கும் பழைய கலங்கரைவிளக்கம் ஒன்று
தீவகத்தில் இருந்து யாழ் நோக்கி வரும்போது யாழ்ப்பாணத்தின் தோற்றம்
யாழ்ப்பாண நூலகத்தில் இருந்து பார்க்கும்போது சுப்பிரமணியம் பூங்கா, மத்திய கல்லூரி மைதானத்திற்கு இடைப்பட்ட வீதி
குதிரைமுகம் மாறப்பெற்றதாக வரலாறு கூறும் மாருதப்புரவல்லியின் குதிரை முகம்
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் கோபுரத்தில் இருந்து தெரியும் கோவிலின் உட்பிரவாகம்.
கீரிமலை தீர்த்தம்
அடிமுடி தெரியாத ஆண்டவன்போல ஆழம் அறியப்படாத நிலாவரை பெருங்கிணறு
தூக்கை அம்பாள் தேவஸ்தானத்தின் அழகிய தீர்த்தக்கேணி
வல்வைவெளி தாண்டிப்போகையில்..
பருத்தித்துறை முனைக்கடற்கரையின் ஒரு தோற்றம்.
பருத்தித்துறை முனை
19 comments:
சுடு சோறை பிடிங்கிட்டன்.
என்ன அண்ணர் படங்கள் கலக்குது, ஷங்கர் அடுத்த படத்துக்கு லொக்கேஷன் பார்க்க உங்களை அந்தாட்டிக்கா கூடிட்டு போக போறார்.
இரண்டாவது படத்துக்கு கப்ஷன் போடல!
புங்குடுதீவில் தெற்கு பக்க கடற்கரையை பார்த்தவண்ணம் இருக்கும் பழைய கலங்கரைவிளக்கம் ஒன்று
நான் பிறந்த மண்
ஜனா அண்ணா படங்கள் அருமை
புங்குடுதீவில் தெற்கு பக்க கடற்கரையை பார்த்தவண்ணம் இருக்கும் பழைய கலங்கரைவிளக்கம் ஒன்று
நான் பிறந்த மண்
ஜனா அண்ணா படங்கள் அருமை
அற்புதமான படங்கள். இதுதான் நிஜங்களின் நிழல் என்பதா அதுதான் இவ்வளவு அழகாக இருக்குதா?
நான் பார்க்கத்துடிக்கும் காட்சிகள் இவை. (தீவகத்துக்கு போகவேணும் என்கிற என் எண்ணம்.)
நன்றி
Last three photos are really awesome
அண்ணா... அருமையான ஒரு தேடல் நிச்சயம் யாழ்ப்பாணத்தாரே பார்த்திருக்காத பல இடங்கள் அடக்கப்பட்டுள்ளது.. நம்பியிருங்கள் நாளை யாராவது இதை களவெடுத்து பிரசுரித்திருப்பான்...
KANA VARO said...
பழம் சோறாவது இருந்தால் கொஞ்சம் தாருங்கள்....
@KANA VARO
நன்றி, நன்றி, நன்றி வரோ..இரண்டாவது படத்தில் இருப்பது புங்குடுதீவு கண்ணகிபுரம் கண்ணகி அம்மன் கோவில் முன்னால் உள்ள சிறு தூபி.
@டிலீப்
அடடா அப்படியா டிலீப். தங்கள் மண்ணை படம்பிடிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கின்றேன். நன்றிகள்.
@றமேஸ்-Ramesh
வாங்க ரமேஸ் ஒண்ணாவே யாழ்ப்பாணத்தை வலம் வருவோம்.
@cherankrish
Thank you Cheran.
@ ம.தி.சுதா
உண்மைதான் சுதா..என் பல பதிவுகள், முக்கிய தொடர்கள் என ஒரு இணையக்காரன் சுட்டு போட, பின்னர் அந்த இணையத்திற்கு நன்றி என பேப்பர்கள் சுட்டு போட அதையும் நான் பார்த்துக்கொண்டே இருக்கேனே!!
யாழ்ப்பாணம்= அழகு..:D பகிர்வுக்கு நன்றிங்ணா..:)
நன்றி Bavan
very nice photos. congrats.
Thank you mano
நன்றி! நன்றி! நான் பார்க்காத view ல யாழ்ப்பாணம்! அதிலும் குறிப்பாக மாவிட்டபுரம்...என்னோட சொந்த மண்.. அருமையான புகைப்படங்கள்! மீண்டும் நன்றி! :))
Post a Comment