01. எட்வேர்ட் கெனடி

02. கோர்டன் பிரவுண்

03. கிறிஸ்ரின் லாஹர்ட்

04. தோமஸ் டார்ட்

05. ஆவிக்டர் லியிர்பர்மன்

06. ஜாஹ_ன் ஹ_ஸ்மன்

07. நவுறிஷி அல் -மல்ஹி

08. கிலாரி கிளின்டன்

09. சுசிலோ பம்பங் யுதோயோனா

10. பொறிஸ் ஜோன்ஸன்

11. நொரா அல்-பைஸ்

12. எலிசெபெத் வர்ரென்

13. போல் கஜமி

14. நிகலொஸ் ஷாகொசி

15. அங்கெலா மார்கெல்

16. வாங் குவிஸ்கான்

17. ஸி ஜிங்பிங்

18. டேவிட் மக்கிறனன்ட்

19. அஷ்பக் ஹலானி

20. பாரக் ஒபாமா

21. பிஷ் ஸ்ரோன், எவன் வில்லியம்ஸ் (ருவிஸ்ரர் பசங்க)

22. ரி.பூன் பிக்கன்

23. ரெட் ரேனர்

24. ரெஸ்ஸா ரோஸ்

25. கார்லொஸ் ஸ்லிம்

26. பிரட் பிட்

27. மெரிடித் வெட்னி

28. சுஸ் ஓர்மன்

29. லவ்ரன் ஷலாஸ்னிக்

30. திமோத்தி ஹெய்த்னர்

31. நந்தன் நில்கனி

32. ஸ்ரெல்லா மெக்கார்ட்னி

33. ஸேமஜ டைமொன்

34. சிய்லா பெயார்

35. மூட்

36. அலக்ஸாண்டர் மெட்வெட்டேவ்

37. அலன் முலாலி

38. ரொபின் சாஸ்

39. ஜக் மா

40. பேர்னி மட்டோவ்

41. ருஷ் லிம்பவுத்

42. எம்.ஐ.ஏ (மயா அருட்பிரகாசம்)

43. சாம், டான் ஹவுஸ்சர்ஸ்

44. கேட் வின்ஸ்லேட்

45. வேர்னர் ஹேர்ஷொக்

46. வில்லியம் ஹென்றிஜ்

47. பெனிலொப் கிரஸ்

48. லாங்க் லாங்க்

49. ஜோன் லெஜன்ட்

50. எலிசபெத் டெய்லர்

51. ஹஸ்ரோவோ டட்டமெல்

52. ஜெவ் ஹெனடி

53. ரவிஸ் ஸிமைலி

54. த வியூ

55. ஷக் எவ்ரோன்

56. ரினா பே

57. ரொம் ஹங்க்ஸ்

58. ஜய் லெனோ

59. ஏ.ஆர்.ரஹ்மான்

60. யுடித் ஜமிஷன்

61. மிஷ்சல் ஒபாமா

62. செஸ்லி பி.சுல்லன்பேர்கர்

63. ரிச்சார்ட் பிலிப்ஸ்

64. செத் பேர்க்லி

65. மிஷ்செல் ஏவிஸ்

66. லெனார்ட் அபீஸ்

67. ஹடிசாட்டோவோ மணி

68. ரிச் வர்ரன்

69. வான் ஜோன்ஸ்

70. சோமாலி மம்

71. ரபீல் நடால்

72. சுரஜா பக்ஷட்

73. ஜேவ் பிஷோஸ்

74. ரைகர் வூட்

75. ஜோர்ஜ் குலூனி

76. பிரடி ஹஸ்ரவ்ஸன்

77. சிஸ்ரர் மேரி ஸ்குலின்

78. ஓப்ரா வின்ப்பிரே

79. சாரா பலின்

80. மன்னி பக்குயாவோ

81. நவ்ரியல் ரொஹ்பினி

82. அமொரி லவிங்

83. ஜோன் பவறியோ

84. டமிஷா மொயோ

85. டான் பாபர்

86. ஜோய்ச்சிரோ நம்பு

87. ரொனால்ட் ப்ரியர்

88. மார்ட்டின் லிண்ட்ஸ்ரோம்.

89. புhர்பரா ஹோகன்

90. டேவிட் ஷெவ்

91. ஸ்ரிபன் ஷ_

92. போல் றுக்மன்

93. ஹோன்னி ஹெடிகார்ட்

94. டானியல் நொஸிரா

95. ஸ்ரீபன் ஸ்ருட்னர், வெப் மில்லர்

96. நிக்கலொஸ் கிறிஸ்ரக்கிஸ்

97. டோத் மெல்டன்

98. போல் எக்மான்

99. சாய் அகாஷி

100. நேட் சில்வர்

இந்த பதிவு எனது நூறாவது பதிவாகும். எனது நூறாவது பதிவினை ஏதாவது வித்தியாசமான தகவலாக பதிவேற்றம் செய்யவேண்டும் என்று எண்ணியபொழுது திடீர் என கிளிக்கான இந்த ஆண்டின் உலகின் மிகமுக்கியமான 100பேர் என்ற தலைப்பில் ரைம்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவான நூறு பெயரை என் நாறாவது பதிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த நூறாவது பதிவில், ஆரம்பம் முதல் எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள். பதிவுலக நண்பர்கள், வாசகர்கள், திரட்டிகள், ஊடகங்கள், என அனைவருக்கும் எனது மனம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
32 comments:
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே. இன்னும் மேன் மேலும் வளர அடலேறுவின் மனம் கனிந்த வாழ்த்துக்கள்
மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்.
நல்ல பயனுள்ள இடுகை.
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்!
மென் மேலும் வளர வாழ்த்துக்கள்!
வித்தியாசமான சிந்தனையுடைய நீங்கள் 100 வது பதிவினையும் வித்தியாசமாக போட்டு அசத்திப்புட்டீங்களே.......
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தலைவரே..நூறாவது பதிவில் நூறுபேர் பற்றி பதிவிட்டு, அவர்களின் படங்களைவேறு பதிவேற்றி, அவர்கள் பற்றிய விக்கிபீடியா இணைப்பினையும், தந்துள்ளீர்கள். இவை இலகுவான வேலைகள் இல்லை. எதையும் உபயோகமாக தரும் உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள். மெகா ஹிட் செஞ்சுரிக்கு என் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தோழர்.. ஆயிரம் அடிங்க.. அதுக்கும் வந்துரோம்!
வாழ்த்துக்கள் ஜனா அண்ணா..என்ன இது நூறாவது பதிவா..உங்கள் ஒரு பதிவே நூறுபதிவு போட்டதுபோலதானே! தரமான பதிவுகளை தொடர்ந்துதரும் உங்களிடமிருந்து மீண்டும், மீண்டும் சிறந்த தகவல்களை ஆவலலுடன் எதிர்பார்க்கின்றோம்.
வாழத்துக்கள்.
வாழ்த்துக்கள் ஜனா. நூறாவது பதிவு, பொருத்தமான அதேவேளை பயனுள்ள ஒரு மெஹா பதிவுதான். நூறல்ல இலட்சங்கள் தாண்டி நிறுத்தாமல் பதிவிட்டுக்கொண்டே இருங்கள்.
நூறடித்தவரே! வாழ்த்துக்கள்!
எங்க இப்படியெல்லாம் போய் மூக்கை நுழைத்து விசயமறியிறீங்கள்? அந்தப் புத்தியைக் கொஞ்சம் எங்களுக்கும் சொல்லித்தரலாமில்லயோ!
சும்மா ஒரு கதைக்குச் சொன்னேன்!
எங்க ரொம்ப நாளாக் காணோம்! ஏதேனும் கோபமா?
வாழ்த்துகள் ஜனா. கடின உழைப்பு தெரிகிறது.. சண்டே வந்தால் ஹாக்டெயிலும் திங்கள் அன்று கொத்து பரோட்டாவும் மறக்க முடிவதில்லை.
அருமை. தொடருங்கள்.. உங்கள் பணி சிற்கக்க வாழ்த்துகள்.
சதங்கள் பல கடந்து சாதனை படைக்க வாழ்த்துக்கள் தோழரே. தொடர்ந்தும் தங்களுடன் பயணிப்பேன்.
வாழ்த்துக்கள் ஜனா. உபயோகமான பதிவுகளை தரும், அதற்கான முழு தகுதியும் உள்ள தங்கள் பதிவுகள் மென்மேலும் பல ஆயிரங்களை தொட எம் வாழ்த்துக்கள்.
ஒரு உணர்வுள்ள தமிழிச்சியான மாயா அருட்பிரகாசம் இந்த பட்டியலில் வந்துள்ளமை உண்மையில் பெருமை கொள்ளவேண்டிய விடயமே.
Yours write always Grate Jana. specially like your Magenting words.
Accept my wishes for your Century Updates.
வாழ்த்துக்கள் ஜனா. தொடர்ந்தும் தங்களிடமிருந்து அற்புதமான பதிவுகள் வரும் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உண்டு என்பதுடன், பதிவுகள் தகுதியான உங்களிடமிருந்துவரும்போது இன்னும் சிறப்பாக அமைந்துவிடுகின்றது.
Chers ஜனா
வாழ்த்துக்கள்
//அடலேறு said...
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே//
நன்றிகள் அடலேறு.
//Joe said...
நல்ல பயனுள்ள இடுகை.
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்!
//
நன்றிகள் நண்பரே தொடர்ந்து வாருங்கள்.
/வித்தியாசமான சிந்தனையுடைய நீங்கள் 100 வது பதிவினையும் வித்தியாசமாக போட்டு அசத்திப்புட்டீங்களே.......//
நன்றிகள் டினேஸ். தங்கள் பக்கமும் மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கும், கருத்தக்கும் நன்றி. தொடர்ந்து பயணிப்போம் ஒன்றாக.
//நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.//
வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் வேந்தன்.
//எதையும் உபயோகமாக தரும் உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள். மெகா ஹிட் செஞ்சுரிக்கு என் வாழ்த்துக்கள்.//
பிரயோசமான தகவல்களை தேடி தொகுத்து தருவதனால்த்தானே, உங்களைப்போல தேடல்களும், கற்றலும் உள்ளவர்கள் எனக்கு நண்பர்களாகியுள்ளனர். நன்றி சயந்தன்.
//வாழ்த்துக்கள் தோழர்.. ஆயிரம் அடிங்க.. அதுக்கும் வந்துரோம்!//
நன்றி அதிஷா.. தங்கள் வாழ்த்திற்கு நன்றி.
தங்கள் வாக்கு பொன்வாக்காகட்டும்.
//தரமான பதிவுகளை தொடர்ந்துதரும் உங்களிடமிருந்து மீண்டும், மீண்டும் சிறந்த தகவல்களை ஆவலலுடன் எதிர்பார்க்கின்றோம்.//
நன்றி டிலான். என் பக்கங்களில் இருந்து எப்போதும் தரமானவற்றையும், உபயோகமுள்ளதையும் மட்டுமே தர விரும்புகின்றன். தங்கள் நம்பிக்கை வீண்போகது. நன்றி டிலான்.
//எங்க இப்படியெல்லாம் போய் மூக்கை நுழைத்து விசயமறியிறீங்கள்? அந்தப் புத்தியைக் கொஞ்சம் எங்களுக்கும் சொல்லித்தரலாமில்லயோ! ///
எங்கையம் போகத்தேவையில்லை கொஞ்சம் ஆங்கில இணையதளங்களுக்கு செல்லுங்கள். அவற்றை தமிழாக்கம் (எமக்கு ஏற்றதுபோல) செய்யுங்கள். தரமான பதிவுகள் பதியத்தொடங்கிவிடுவீர்கள்.
Reader's Digest படியுங்கள் மிகவும் உபயோகமாக இருக்கும்.
//நூறாவது பதிவு, பொருத்தமான அதேவேளை பயனுள்ள ஒரு மெஹா பதிவுதான்.//
நன்றிகள் பிரதீப் அண்ணா.
//அருமை. தொடருங்கள்.. உங்கள் பணி சிற்கக்க வாழ்த்துகள்//
நன்றிகள் butterfly Surya
//சதங்கள் பல கடந்து சாதனை படைக்க வாழ்த்துக்கள் தோழரே. தொடர்ந்தும் தங்களுடன் பயணிப்பேன்.//
தாங்கள் என்னுடன் தொடர்ந்து பயணிப்பதே எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் கவிஞரே. நன்றிகள்.
நன்றிகள் சமுத்திரன்.
Sure. Thank you for Your best Wishes Abarna
//தொடர்ந்தும் தங்களிடமிருந்து அற்புதமான பதிவுகள் வரும் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உண்டு//
தங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்துகொள்கின்றேன் நண்பர் வினோத். வாழ்த்திற்கு நன்றி.
Ya. Always Cheers with You Ramesh.
Thanking You for Your wish.
வாழ்த்துக்கள். :)
Post a Comment