Tuesday, August 24, 2010

Coming soon - உடை உதிர்காலம்



சிரித்து வயிறு புண்ணாவதை தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும் இந்த முழு நகைச்சுவைக்கதை. 

ஆவி ஒன்றின் அட்டகாசத்தை கண்டறிந்து ஆவி துரத்தப்போகின்றனர் இரண்டு பதிவர்கள். அத்தோடு ரைம் மிஸின் ஒன்றின் கண்டுபிடிப்பும் பிரமிப்பும் உங்களை நகைச்சுவையின் உச்சத்திற்கு கொண்டு செல்லவுள்ளது.
எதிர்பார்த்திருங்கள்...
மிக மிக..விரைவில்...
உடை உதிர் காலம்....

சுஜாதாவின் நாவல்களைப்போன்று இங்கும் கணேசாக சுபாங்கனும், வசந்தாக கூல்போயும் இணைந்து கலக்கவுள்ளனர்...

திகில், விஞ்ஞானம், அமானுசம், ரைம் மிஸின், வீடியோகிராபி, எல்லாவற்றிலும் உச்சக்கட்ட நகைச்சுவை..

உடை உதிர் காலம்....விரைவில்...

5 comments:

anuthinan said...

//
சுஜாதாவின் நாவல்களைப்போன்று இங்கும் கணேசாக சுபாங்கனும், வசந்தாக கூல்போயும் இணைந்து கலக்கவுள்ளனர்...//

உண்மைய சொல்லுங்கோ!! இது ரொம்ப சீரியஸ் கதை தானே!!!!

தர்ஷன் said...

அப்படியே உலகக் கணனித் திரைகளில் முதன் முறையாக என்பதையும் சேர்த்துக் கொள்ளலாமே

ம.தி.சுதா said...

(இதை அந்நியன் குரலில் வாசிக்கவும்)
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி....... சொலிலிபுட்டு காலங்கடத்தினால்.... எனது ரைம் மிசினினைக் கொண்டு.... உங்க யுகம் வந்துப்புடுவேன்... அப்புறம் நாத்தத்தில நீங்க வேற இடம் போக வேண்டியிருக்கும்.. என்ன பறிஞ்சிடுச்சா மன்னிக்கணும் புறிஞ்சிடுச்சா.. இப்ப உங்க நாத்தம் என்னல முடிடிடியல..

டிலான் said...

கதைக்கு ஆவலுடன்..மன்னிக்கவும் சிரிக்க ஆவலுடன் உள்ளோம்..சீக்கிரம்..

ம.தி.சுதா said...

திருப்பவும் சொல்லுறன் நல்லூர் முடியமுன்னம் போட்டுடணும் இல்லாட்டி தேடி வந்து கடிச்சு தின்னப்புடுவன்... ஆமாம்... இனி சொல்ல மாட்டன் செஞ்சு தான் காட்டணும்...

LinkWithin

Related Posts with Thumbnails