தெல்லிப்பழையில் உள்ள சிவத்தமிழ்ச்செல்வி சைவ ஆய்வு நூலகத்தில் உள்ள சரஸ்வதி சிலை
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆறான! வழுக்கியாற்றின் ஒரு தோற்றம்
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆறான! வழுக்கியாற்றின் ஒரு தோற்றம்
அச்சுவேலி
கீரிமலையில் உள்ள ஒரு தேவாலயம்.
சன்நிதி முருகன் ஆலயம்
மாதகலில் அமைக்கப்பட்டுள்ள பௌத்தவிகாரை
சங்கமித்திரை சிலை -மாதகல்
நெடுந்தீவு
படப்பிடிப்பாளர் - சேரன்
16 comments:
சப்பா இம்புட்டுப் படம் எடுக்க எம்புட்டு வெயிலுக்கால பொடியன் திரிஞ்சிருக்கும்.. அது தான்....
படங்கள் மிகவும் துல்லியமாகவும் அருமையாகவும் இரக்கிறது அதிலும் கீரிமலை தேவாலயத்தை இப்படி அருகாமையில் பார்க்க இன்னும் அழகாயிருக்கிறது...
அண்ணா உங்கள் ஓடத்தை என் ஓடையில் ஓடவிட்டிருக்கிறேன் காணலிய...
வாவ்.. அடுத்தமுறை வரும் போது அனைத்து இடங்களுக்கும் போக வேண்டும்..:D
பகிர்வுக்கு நன்றிங்ணா..:)
படங்கள் சுப்பர். அதிலும் மாதகல்..காண ஆயிரம் கண் வேண்டும்.
மிக அழகான புகைப்படங்கள். வழுக்கியாறு நான் முன்பு பார்த்திருக்கவில்லை. நன்றி புகைப்படங்களுக்கும் பகிர்வுக்கும்.
போட்டு தாக்குறீங்க...
சுதாண்ட சோத்து பானையை யாராவது களவு எடுக்கிறீங்களா?
படங்கள் மிகவும் துல்லியமாகவும் அருமையாகவும் இருக்கிறது
@ ம.தி.சுதா
நன்றி மதிசுதா..சுடுசோறு சாப்பிட்டு சாப்பிட்டே உங்கள் கைகள் காய்த்துவிடப்போகிறது சுதா. அப்புறம் ம்ம்ம்..உங்கள் நதியில் என் ஓடத்தையும் பார்த்தேன். நன்றி
@Bavan
அடுத்தமுறை? so.. கிட்டடியில ஒரு முறை வந்திருக்கின்றீர்களா பவன். ம்ம்ம்..கண்டிப்பாக வாங்கள். சந்திப்போம்.
@டிலான்
நன்றிகள் டிலான்
@ Dr.எம்.கே.முருகானந்தன்
நன்றிகள் டொக்ரர்.
@KANA VARO
பயபுள்ளைகள் ஒரு முடிவோடதான் இரக்காங்க..சுதா
என்னத்தை விட்டாலும் சோத்துபானையை விடுவதாக இல்லை.
@sivatharisan
நன்றி சிவதர்தசன். இரண்டு தினங்களாக தங்கள் தளத்திற்கு வரமுடியாமல் உள்ளது என்ன பிழை என்று கொஞ்சம் பாருங்கள்.
nice fotos! :)
Post a Comment