@ஜீ.. நன்றி..ஜீ..இங்கு நான் எடுத்துபோட்ட சித்திரங்கள் கவிதைகளையோ, சிறுகதைகளையோ எழுதக்கூடியவைதான். இதை பார்த்து சில பதிவர்கள்மூலம் அந்த சித்திரங்கள் பேசவேண்டும் என்றே "சித்திரம் பேசுதடி" என்ற தலைப்பை போட்டேன். வெற்றிதான் உங்களைக்கவர்ந்த படம் சிறிது நேரத்திலே கவிதையாக வயலின் இசையுடன் பேசஆரம்பித்துவிட்டது சந்தோசமே..பதிவர் ரமேஸ் வாயிலாக..
@றமேஸ்-Ramesh நன்றி ரமேஸ்..உங்களுக்குள் இருக்கும் கவிஞன் இந்த சித்திரங்களின் உணர்வோட்டங்களை கண்டுபிடித்தது சந்தோசமே.. ஆம் பிக்காஸோவின் நினைவுகள் கண்டிப்பாக வரும்.
18 comments:
அருமை, அந்த வயலின் வாசிக்கும் சிறுவன் சூப்பர்! :-)
அழகு..:D
இயற்கைகளின் அழகுச்சித்திரங்களையும் சில மனித அவலங்களையும் ரசித்தேன்.
நவீன சித்திரத்தின் தந்தையையும் நினைவுகூரச் செய்ததற்கு நன்றிகள்...
அழகு அற்புதம்
அருமை :)
அருமை அண்ணா... 2 மற்றும் 9 படம் என்னை மிகவும் ஈர்த்துவிட்டது...
அருமை அன்பரே , பகிவிற்கு நன்றி
அழகு & அருமை
very beautiful pictures!
@ஜீ..
நன்றி..ஜீ..இங்கு நான் எடுத்துபோட்ட சித்திரங்கள் கவிதைகளையோ, சிறுகதைகளையோ எழுதக்கூடியவைதான். இதை பார்த்து சில பதிவர்கள்மூலம் அந்த சித்திரங்கள் பேசவேண்டும் என்றே "சித்திரம் பேசுதடி" என்ற தலைப்பை போட்டேன். வெற்றிதான் உங்களைக்கவர்ந்த படம் சிறிது நேரத்திலே கவிதையாக வயலின் இசையுடன் பேசஆரம்பித்துவிட்டது சந்தோசமே..பதிவர் ரமேஸ் வாயிலாக..
@Bavan
ஆம் அந்த அழகு சிரிக்கின்றதா பவன்?
@றமேஸ்-Ramesh
நன்றி ரமேஸ்..உங்களுக்குள் இருக்கும் கவிஞன் இந்த சித்திரங்களின் உணர்வோட்டங்களை கண்டுபிடித்தது சந்தோசமே.. ஆம் பிக்காஸோவின் நினைவுகள் கண்டிப்பாக வரும்.
@Subankan
அழகின் சிரிப்பு
@ம.தி.சுதா
இரண்டாவதும் ஒன்பதாவதும் கொஞ்சம் ஈர்ப்பு அதிகம்தான் சுதா
@சம்பத்குமார்
நன்றி நண்பரே வருகைக்கு வந்தனங்கள்.
@ Anuthinan S
நன்றி அனு.. அழகு என்றும் அழகே.
@எஸ்.கே
Yes..You are Welcome S.K
ஆயிரம் வரிகள் சொல்வதை ஒரு சித்திரம் சொல்லி விடக்கூடும்..
இதில் சில சித்திரங்களை வார்த்தைகளுக்குள் அடைக்க முடியாது என்றும் தோன்றுகிறது
superb :)
Post a Comment